லித்துவேனியா வார்ப்புரு Lang lt முறைப்படி லித்துவேனியக் குடியரசு Lithuanian Lietuvos Respublika வடக்கு ஐரோப்பாவில் உள்ள.[1] நாடு.பால்ட்டிக் கடல்பால்ட்டிக் கடலுக்குத் தென் கிழக்குக் கரையில் வடக்கே லாத்வியாவும் தென்கிழக்கே பெலாரசும் தென்மேற்கே போலந்தும்.உருசியாவை சேர்ந்த பிறநாட்டால் சூழப்பட்ட காலினின்கிராடு ஓபுலாஸ்ட்டும் எல்லைகளாக அமைந்த நாடு.லித்துவேனியா மே 1 2004ல் இருந்து ஐரோப்பா ஒன்றியத்தில் ஒரு நாடு ஆகும்.
 
No comments:
Post a Comment