Tuesday, July 8, 2008

மாலி

மாலி Mali மாலிக் குடியரசு பிரெஞ்சு மொழி Rஙpublique du Mali மேற்கு ஆபிரிக்காவில் உள்ள ஒரு நாடாகும்.மாலியின் வடக்கெல்லை சகாராப் பாலைவனம் வரை நீண்டுள்ளது.பிரெஞ்சு சூடான் என முன்னர் அழைக்கப்பட்ட இந்நாடு மாலிப் பேரரசின் நினைவாக மாலி என்ற பெயரைப் பெற்றது.மாலியின் தலைநகரம் பமாக்கோ என்பது பம்பாரா மொழியில் முதலைகளின் இடம் என்ற பொருள் கொண்டதுமூ.1980இல் மாலி பிரான்சின் முற்றுகைக்குள்ளாகி அதன் குடியேற்ற நாடாகியது.1959இன் துவக்கத்தில் மாலி செனெகல் ஆகியன மாலிக் கூட்டமைப்பு என்ற பெயரில் இணைந்தன.மாலிக் குடியரசு மொடீபோ கெயிட்டா தலைமையில் செப்டம்பர் 22 1960இல் பிரான்சிடம் இருந்து விலகியது.1992இல் அல்ஃபா ஔமார் கொனாரே என்பவர் மாலியின் முதலாவது தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியமைத்தார்.இன்று மாலி ஆப்பிரிக்காவில் ஒரு நிலையான ஆட்சியுள்ள நாடாகத் திகழ்கிறது.Mande 50% பம்பாரா மாலின்கே சோனின்கே பெயூல் Peul 17% வோல்ட்டாயிக் Voltaic 12% சொங்காய் Songhai 6% டுவாரெக் மற்றும் மூர் Moor 10% ஏனையோர் 5%.

No comments: