Tuesday, July 8, 2008

மிசிசிப்பி

மிசிசிப்பி ஐக்கிய அமெரிக்க மாநிலங்களுள் ஒன்றாகும்.ஐக்கிய அமெரிக்காவின் தெற்கு பகுதியில் அமைந்துள்ளது.இதன் தலைநகரம் ஜக்சன்.ஐக்கிய அமெரிக்காவில் 20 ஆவது மாநிலமாக 1817 இல் இணைந்தது humid subtropical காலநிலை உடையது.

No comments: