மங்கோலியா.மங்கோலியாவின் அமைவிடம்மங்கோலியா உலகின் இரண்டாவது பெரிய நிலஞ்சூழ் நாடாகும்.இது ஆசியக் கண்டத்தில் அமைந்துள்ளது.இதன் வடக்கில் ரஷ்யாவும் தெற்கில் சீனாவும் எல்லைகளாக அமைந்துள்ளன.இதன் அரசியல் அமைப்பு நாடாளுமன்றக் குடியரசு ஆகும்.உலான் பாட்டர் இதன் தலைநகரமும் நாட்டின் மிகப்பெரிய நகரமும் ஆகும்.
No comments:
Post a Comment