Tuesday, July 8, 2008
மாஸ்கோ
மாஸ்கோ.சென் பசில் ஸ்பாஸ்கயா கோபுரம் மாஸ்கோவின் செஞ்சதுக்கம்மாஸ்கோ ரஷ்ய நாட்டின் தலைநகரமாகும்.இது மஸ்க்வா நதியின் கரையில் அமைந்துள்ளது.ரஷ்ய நாட்டின் மிகப்பெரிய நகரமும் இதுவே ஆகும்.இந்நகரப்பகுதி நாட்டின் மக்கள் தொகையில் மொத்தம் 10 சதவீதம் பேரைக் கொண்டுள்ளது.இதுவே ஐரோப்பாவின் மக்கள்தொகை மிகுந்த நகரமாகும்.மாஸ்கோ ருசியாவின் அரசியல் பொருளாதார வர்த்தக தலைநகரமாக விளங்குகின்றது.மீண்டும் 1918 ல் ருசியாவின் தலைநகராக்கப்பட்டது.1922 முதல் 1991 வரை சோவியத் ஒன்றியத்தின் தலைநகராகவும் மாஸ்கோவே விளங்கியது.1960 ல் மாஸ்கோவின் பரப்பளவு 885 சதுர கிலோமீற்றராக அதிகரிக்கப்பட்டது.1980 களில் மீண்டும் புறநகர் பகுதிகளை இணைத்ததன் மூலம் பரப்பளவு 1062 சதுர கிலோமீற்றராக கூட்டப்பட்டது.பொருளடக்கம் [மறை].1 சோவியத் காலத்தில.2 மக்கள்தொகை.3 இரண்டாம் உலகப்போரில்.4 இவற்றையும் காணவும்.5 மேலதிக தகவலிற்கு.சோவியத் காலத்தில.சோவியத் அரசு கைத்தொழில் பேட்டைகள் குடியிருப்பு பகுதிகளில் இருந்து பிரிக்கப்பட்டது.90 வீதமான வீட்டுதொகுதிகள் 1955 க்குப்பின்னரே கட்டப்பட்டது.இவற்றில் பெரும்பாலான வீட்டுத்தொகுதிகள் பல அடுக்குகளை கொண்ட் அடுக்குமாடிகளாகவே காணப்பட்டது.இதன் மூலம் அரசு மக்களின் வீடு இல்லா பிரச்சனைக்கு தீர்வுகண்டது.மக்கள்தொகை..ரஷ்ய வௌதநாட்டு அலுவல்கள் அமைச்சு அலுவலகம் மாஸ்கோமாஸ்கோ சுமார் 8 304 600 அளவான மக்கள் தொகை]யை கொண்டுள்ளது.நகர மக்கள்தொகையில் பெரும்பான்மையாக ருசியர்களே உள்ளனர் இதைவிட யூதர்கள் கணிசமான அளவில் வாழ்கின்றனர்.கிறிஸ்தவர்களே பெரும்பான்மையாக இருந்த போதும் யூத மதம் இஸ்லாம் போன்ற மதங்களும் பின்பற்றப்படுகின்றன.1970 1990 இடைப்பட்ட காலத்தில் நகரின் சனத்தொகை வளர்ச்சி வீதம் சுமார் 1.21 இல் இருந்து 0.26 வீதமாக வீழ்ச்சி அடைந்தது.இரண்டாம் உலகப்போரில்.1939 1945 வரை சோவித் படைகளின் தலமைப்பீடமாக மாஸ்கோ விளங்கியது.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment