Monday, July 7, 2008

முஸோரி

சுற்றுலா தளம் முஸோண஢ உத்திரப்பிரதேசம் பலவித காட்டு மலர்கள் அழகு செய்யும்.பச்சை மரகத மலைகளில் அமைந்த மலை வாசஸ்தலம் முஸோண஢.பனிமூடிய கம்பீரம் நிறைந்த இமயச் சிகரங்களை முஸோண஢யிலிருந்து பார்க்க முடியும்.முஸோண஢ மணோகரமான காந்தருவ உலகம் போன்று நிகழ்கிறது.வட இந்தியாவில் மிகப் பிரசித்தி பெற்ற மலைவாசதலம் முஸோண஢.தலைநகர் தில்லியிலிருந்து முஸோண஢ வரை சாலை உள்ளது.மலைச் சிகரங்களுக்கிடையே உள்ள புனித தீர்த்தத் தலங்களான கங்கோத்ண஢ யமுனோத்ண஢ போன்ற இடங்களுக்கு முஸோண஢ வழியாகத் தான் செல்ல வேண்டும்.சுற்றுலாப் பயணத்திற்குச் சிறந்த இடங்கள் கன் ஹில்.சுதந்திரத்திற்கு முன்பு இந்த மலையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள பீரங்கியிலிருந்து நண்பகல் நேரத்தில் குண்டு வெடிக்கப்படுவது வழக்கம் முஸோண஢ மற்றும் அருகில் வசிக்கும் மக்கள் தங்கள் கடிகாரத்தைச் சா஢செய்து கொள்வார்களாம்.இதன் காரணமாக இந்த மலை பீரங்கி மலை கன் ஹில் என்றழைக்கப்படுகிறது.பந்தர் பஞ்ச் ஸ்ரீகாந்தா பித்வாரா மற்றும் கங்கோத்ண஢ மலைத் தொடர்களையும் கீழே முஸோண஢ நகரம் மற்றும் டூன் பள்ளத்தாக்கையும் பார்க்க முடியும்.கெம்படி நீர்வீழ்ச்சி முஸோண஢யிலிருந்து 15 கி.மீ. தொலைவில் சக்ராதா செல்லும் பாதையில் உள்ளது.முஸோண஢ பப்ளிக் பள்ளிக்கருகிலிருந்து பார்த்தால் உண்மையாகவே இந்தச் சாலை ஒட்டகத்தின் முதுகு போன்றே தோற்றம் தருவதைக் காணலாம்.ஜாண஢பான் அருவி முஸோண஢ ஜாண஢பானி சாலையில் முஸோண஢யிலிருந்து 8.5 கி.மீ. தொலைவில் உள்ளது பயணிகள் ஜாண஢பான்வரை சுமார் 7 கி.மீ வரை பஸ்ஸிலோ காண஢லோ சென்று பிறகு 1.5 கி.மீட்டர் நடந்துதான் அருவியை அடைய முடியும்.நாக தேவதை கோவில் முஸோண஢யிலிருந்து 6 கி.மீ தொலைவில் கார்ட் மக்கன்ஜி சாலையில் உள்ள புராதனமான கோவில்.டூன் பள்ளத்தாக்கு மற்றும் முஸோண஢யின் அழகிய காட்சியினை இங்கிருந்து காணலாம்.புறநகர் சுற்றுலா இடங்கள் யமுனா பாலம் சக்ரதா பார்கோட் சாலையில் முஸோண஢யிலிருந்து 27 கி.மீ தொலைவில் உள்ளது.முஸோண஢யில் உள்ள டிவிஷனல் காட்டிலாகா அதிகாண஢யிடமிருந்து முன்னதாக அனுமதி பெற வேண்டும்.நாக் டிப்பா முஸோண஢யிலிருந்து 35 கி.மீ தொலைவில் உள்ளது.முஸோண஢யைச் சூழ்ந்துள்ள மலைகளிலேயே இது தான் மிக உயர்ந்த சிகரத்தைக் கொண்டது.முஸோண஢யிலிருந்து தத்பூர் வரை 34 கி.மீ. பஸ்ஸில் வரமுடியும்.பதிவு உண஢மை முஸோண஢யில் உள்ள டிவிஷனல் காட்டிலாகா அதிகாண஢ நாக் டிப்பாவில் தங்குவதற்கேற்ற இடம் இல்லை.முஸோண஢ டெஹ்ண஢ சாலையில் முஸோண஢யிலிருந்து 28 கி.மீ. தொலைவில் உள்ளது.ஆனால் அதில் தங்குவற்கான அனுமதியை முஸோண஢ டி.ஏப்.ஓ விடமிருந்து பெற்றிருக்க வேண்டும்.சுர்கந்தா தேவி முஸோண஢ டெஹ்ண஢ சாலையில் முஸோண஢யிலிருந்து 35 கி.மீ தொலைவில் உள்ளது.லகா மண்டல் கெம்ப்பீ நீரருவியிலிருந்து லகாமண்டல் 75 கி.மீ. தொலைவில் முஸோண஢ யமுனோத்ண஢ சாலையில் உள்ளது.

No comments: