Friday, July 4, 2008

நெல்லை

கோயில் காந்திமதி நெல்லையப்பர் சிவன் பார்வதி கோயில்கள் உள்ளன.சுற்றுலா சங்கரன் கோயில்.குற்றாலம் நீர்வீழ்ச்சி பாபநாசம் திருச்செந்தூர் தூத்துக்குடி பாஞ்சாலங்குறிச்சி முண்டத்துறை வனவிலங்குச் சரணாலயம் கல்யாணதீர்த்தம் பாணதீர்த்தம் அகத்தியர் கோயில்.நீர்வீழ்ச்சி மேல் கொடையாறு மாஞ்சோலை களக்காடு வனவிலங்குச் சரணாலயம் பத்தமடை குந்தன்குளம் பறவைகள் சரணாலயம் தென்காசி எட்டயபுரம் கழுகுமலை. திருச்செந்தூர் அறுபடை வீடுகளில் ஒன்று.கடற்கரை முருகன் கோயில்.குரு ப்ரீதி ஸ்தலம். பாஞ்சாலங்குறிச்சி வீரபாண்டிய கட்டபொம்மனின் ஊர். கோட்டை உள்ளது. களக்காடு விலங்குகள் சரணாலயம் அழகிய காடு மரங்கள் செடிகொடிகள் விலங்குகள் பறவைகள் என்று அற்புதமான சூழ்நிலை. புலி நரி காட்டு நாய்கள் மலைப்பாம்பு நாகப்பாம்பு என்று பல ரகங்கள் உள்ளன.சிங்கவால் குரங்கு என்ற சிறப்பு ரகக் குரங்குகள் உள்ளன.குந்தன்குளம் பறவைகள் சரணாலயம் நாங்குநேரி தாலூக்காவில் திருநெல்வேலிக்கு 33 கி.மீ. தொலைவில் உள்ளது. இயற்கைக் காடுகளும் குளமும் நிறைந்த ஊர். ஜனவரி முதல் ஏப்ரல் வரை உள்ள சீசனில் பத்தாயிரம் பறவைகள் வருகின்றன. பாகிஸ்தான் மயன்மார் இலங்கை அமெரிக்கா ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளிலிருந்து வரும் பறவைகள் கண்கொள்ளாக் காட்சிதான். கழுகுமலை ஜைனக் கோயில் உள்ளது.

1 comment:

Unknown said...

ஆதிமூலமாகிய சிவம், அருவத்தில் -- ஒளியாகவும், உருவத்தில் -- மானுடமாகவும், உள்ள உண்மையை மறைக்கும் - கேடுகெட்ட கட்டுக்கதையில் இதுவும் ஒன்று.
பாவம் மக்கள்.