Tuesday, July 8, 2008

நெதர்லாந்து

நெதர்லாந்து நெதர்லாந்து ராச்சியத்தின் ஒரு பகுதியாகும்.இது ஐரோப்பாக் கண்டத்தில் அமைந்துள்ளது.வடக்கலும் மேற்கிலும் வடகடலும் தெற்கில் பெல்ஜியமும் கிழக்கில் ஜெர்மனியும் இதன் எல்லைகளாக அமைந்துள்ளன.ஆம்ஸ்டர்டாம் இதன் தலைநகரம் ஆகும்.இது ஒரு மக்கள் நெருக்கம் மிகுந்த நாடு.பொருளடக்கம் [மறை].1 தரைதோற்றம்.2 காலநிலை.3 மக்கள் மொழி மதம்.4 பொருளாதாரம்.5 நிர்வாகம்.6 ஏனைய தகவல்கள்.தரைதோற்றம்.நெதர்லாந்து வரைபடம்.சிகப்புப் புள்ளிகள் மாகாணத் தலைநகரங்களையும் கரும்புள்ளிகள் மாநகரங்களையும் குறிக்கின்றன.ஆம்ஸ்டர்டாம் நாட்டுத் தலைநகரமாகவும் டென் ஹாக் நாட்டு அரசின் இருப்பிடமாகவும் இருக்கின்றன.தெதர்லாந்தானது கடல்மட்டத்தை விடத் தாழ்மட்டத்தில் அமைந்துள்ள நாடுகளில் ஒன்றாகும்.அதிகளவான சமவௌதகளைக் கொண்டுள்ளது.காலநிலை.இந் நாட்டில் கண்டக் காலநிலை காணப்படுகின்றது.மக்கள் மொழி மதம்.இந் நாட்டில் ஒல்லாந்து இனத்தவர்களே அதிகளவாக வாழ்கின்றனர்.இரண்டாம் உலகபோரின் பின்னர் அதிகளவான ஆசிய ஆபிரிக்க நாட்டினர் குடியேறியுள்ளனர்.உலகின் அதிகளவான மக்கள் அடர்த்தி கொண்ட நாடு நெதர்லாந்து ஆகும்.ஒல்லாந்த மொழியே இந் நாட்டின் அரச கரும மொழியாகும்.உரோமன் கத்தோலிக்கம் புரட்டஸ்தாந்து.இஸ்லாம் மதங்களைப் பின்பற்றுபவர்களும் எந்தவொரு மதத்தினையும் பின்பற்றாதவர்களும் வாழ்கின்றனர்.பொருளாதாரம்.ஐரோப்பிய பொருளாதாரத்தில் தெதர்லாந்து முக்கிய இடம் வகிக்கிறது.முதலாளித்துவ பொருளாதாரத்தை பின்பற்றும் ஒரு நாடாகும்.கப்பல் கட்டுதல் மீன்பிடி வர்த்தகம் போன்ற துறைகளின் மூலம் பொருளீட்டுகிறது.காலனித்துவ காலத்தில் கைப்பற்றிய நாடுகளிலிருந்து வளங்களைச் சுரண்டிய நாடுகளிலொன்றாகும்.நாணயம் யூரோ.நிர்வாகம்.மன்னராட்சி இடம் பெறும் நாடாகும்.எனினும் நாடாளுமன்ற ஆட்சி முறையே நடைபெறுகின்றது.ஏனைய தகவல்கள்.நெதர்லாந்து ஒல்லாந்து என்ற துணைப்பெயராலும் அழைக்கப்படுகிறது.நேட்டோ இலங்கை வழக்கு நேற்றோ உறுப்பு நாடுகளில் ஒன்றாகும்.

No comments: