Tuesday, July 8, 2008

நேபாளம்

நேபாளம்.இமயமலையில் அமைந்துள்ள ஒரு அழகிய நாடாகும்.நேபாளம் பொதுவாக இமாலய இராச்சியம் என்று அழைக்கப்படுகிறது.நாட்டின் மக்கள் தொகையின் 80% இந்து மதத்தை பின்பற்றுபவர்களாவார்கள்.சிறிய தூரத்துக்குள் சமவௌதயில் இருந்து உலகிலேயே மிக உயரமான இமயம் வரை நிலம் மிக விரைவாக உயர்வடைகிறது.சினாவுடனான எல்லையில் உள்ள எவரெஸ்ட் உட்பட உலகில் முதல் பத்து உயரமான மலைகளில் எட்டு நேபளத்தில் காணப்படுகிறது.நேபாளத்தின் தலைநகரமும் அதன் பெரிய நகரமுமாக கத்மந்து விளங்குகிறது.நேபாளத்தின் பெயரின் ஆரம்பம் குறித்த தௌதவான கருத்துக்கள் இல்லாத போதும் நே புனித பாள் குகை என்பது பொதுவான கருத்தாகும்.பல்வேறு அரசர்களின் கீழ் நீண்ட பசுமையான வரலாற்றை கொண்டிருந்த நேபாளம் 1990இல் அரசியலமைப்பு சட்ட முடியாட்சியாக மாறியது.எவ்வாறெனினும் மன்னர் முக்கியமான மற்றும் நன்கு வரையறுக்கப்படாத அதிகாரங்களை தம் வசம் வைத்துக் கொண்டார்.இது ஆட்சி நிலையின்மைக்கும் மேலும் 1996 முதல் மாவோயிசவாதிகளால் போரட்டம் ஒன்றை ஆரம்பிக்கவும் வித்திட்டது.இவர்கள் அரசரையும் அரசையும் கவிழ்த்துவிட்டு குடியரசு ஒன்றை உருவாக்கும் நோக்கத்தை கொண்டுள்ளார்கள்.இதன் காரணமாக ஏற்பட்டுள்ள நேபாள உள்நாட்டு யுத்தத்தினால் இது வரை சுமார் 13 000 பேர் வரையில் இறந்திருப்பதாக கருதப்படுகிறது.2005 இல் தன்னிச்சையாக அவசரகால சட்டத்தை பிறப்பித்தார்.புதிதாக கூடிய பாராளுமன்றம் அரசரின் அதிகாரங்களை அகற்றுவதற்கான சட்டமூலத்தை ஏக மனதாக நிறைவேற்றியது.மேலும் நேபாளாம் மதசார்பற்ற நாடாக அறிவிக்கப்பட்டது.புதிய அரசியலமைப்புச் சட்டம் ஒன்று விரைவில் எழுதப்படவுள்ளது.வரலாறு.000 ஆண்டுகளுக்கு முன்னரே இப்பிரதேசங்களில் மக்கள் குடியிருப்புகள் இருந்ததை காட்டுகிறது.திபேத்திய மியான்மார் இன மக்கள் 2 500 ஆண்டுகளுக்கு முன்னர் இங்கு வசித்ததாக கருத்தப்படுகிறது.இந்தோ ஆரிய மக்கள் சுமார் கிமு 1500 அளவில் இங்கு வந்தனர் மேலும் சுமார் கிமு 1000 அளவில் பல சிற்றரசுகள் தோன்றின.இவ்வாறான ஒரு சிற்றசான சாக்யாவின் இளவரசனான கௌத்தம் சித்தார்த்தன் கிமு 563 483 என்பவர் தமது அரசை துறந்து மெய்ஞானம் பெற்று பின்னர் புத்தர் என அழைக்கப்பட்டார்.கிமு 250 அளவில் இப்பிரதேசம் வட இந்தியாவின் மௌரிய பேரரசுடைய ஆதிக்கத்துக்கு உட்பட்டது பின்னர் கிபி 4வது நூற்றாண்டளவின் குப்த்த பேரரசுடைய ஆட்சியி கீழான அரசாக செயற்பட்டது.கிபி 11வது நூற்றாண்டில் தெற்கு நேபாளம் தென்னிந்தியாவின் சாலுக்கிய பேரரசின் ஆட்சிகுட்பட்டது.1920இல் நேபாள அரசவம்சம்கிபி 12வது நூற்றாண்டின் ஆரம்பத்தில் பெயரின் இருதியில்.மல்லன் என்ற பட்டத்தையுடைய மன்னர்கள் ஆட்சி செய்தார்கள்.இவர்கள் நாட்டை ஒரு குடையின் கீழ் கொண்டுவந்து ஆட்சி செய்தார்கள் 200 வருடங்களுக்குப் பிறகு 14வது நூற்றாண்டில் நாடு கத்மந்து பத்தான் பகாத்காவோன் என மூன்றாக பிளவுபட்டது.இவை பல நூற்றாண்டுகளுக்கு பகைமை பாராட்டி வந்தன.1765 இல் பிரிதிவ் நாராயன் சா மூன்று நாடுகளையும் ஒன்றினைத்து இன்றைய நேபாளத்துக்கு வித்திட்டார்.பிரித்தானியர் இந்தியாவை ஆட்சி செய்யும் போது.இதில் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் காரணமாக 1815 1816 இல ஆங்கிலோ நேபாள போர் மூண்டது.இதில் நேபாளியர்கள் நாட்டின் இன்றைய எல்லைகளை காத்துக் கொண்டனர்.ஆனால் சில பகுதிகளை அது பிரித்தானியரிடம் இழந்தது அவை இன்று இந்தியாவைன் ஆட்சியின் கீழ் இருக்கின்றது.இதன் போது அரசருக்கு சார்பானவர்களுக்கும் பகதூருக்கு சார்பானவர்களுக்கும் மோதல் ஏற்பட்டது.இதில் பகதூர் வெற்றிப் பெற்று தன்னை பிரதமராக்கி கொண்டு அரசரின் அதிகாரங்களை தன்கையில் எடுத்துக் கொண்டார்.மேலும் இவர் ரனா என்ற வம்சத்துக்கும் வித்திட்டார்.ரனா வம்சத்தார் பிரித்தானிய ஆதரவு கொள்கையை கடைப்பிடித்தனர்.1923 இல் ஐக்கிய இராச்சியத்துடன் உடன்படிக்கை செய்து கொள்ளப்பட்டது இதன் மூலம் ஐ.இ. நேபளத்தை சுத்ந்திர நாடாக ஏற்றுக் கொண்டது.1940களின் இறுதியில் சனநாயக இயக்கங்களும் அரசியல் கட்சிகளும் ரனா அதிகாரத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து வந்தன.இதேவேலை 1950இல் சீனா திபேத்தை தன்னுடன் இணைத்துக் கொண்டது இதன் காரணமாக நேபாளத்தின் அரசியலில் இந்தியா ஆர்வம் கொண்டது.இதன் போது இந்தியா திரிபுவான் என்பவரை அரசராக்குவதற்கு ஆதரவளித்து புதிய அரசையும் அமைத்தது.பல வருடங்களாக அரசுக்கும் அரசருக்கும் ஏற்பட்ட அதிகார பிரச்சினைகளின் பிறகு 1959 இல் அரசை பதவி விழக்கினார் கட்சியற்ற முறையொன்று ஏற்படுத்தப்பட்டது.1989 இல் ஏற்பட்ட மக்கள் போராட்டங்கள் காரணமாக அரசர் 1991 மேயில் அரசியலமைப்புச் சட்டத்தை மாற்றி பல கட்சி முறைய ஏற்படுத்தினார்.முதலாவது சனநாயக தேர்தலில் நேபாள காங்கிரசு வெற்றிப் பெற்று கிரிசா பிரசாத் கொய்ராலா பிரதமராக பதவியேற்றார்.அண்மைய நிகழ்வுகள்.பின்னர் பிரேந்திராவின் சகோதரனான கயனேந்திரா மன்னராக அறிவிக்கப்பட்டார்.இதனால் மக்களிடையே மன்னராட்சி மீதான நல்லெண்ணம் குன்றியது.2005 பிப்ரவரி 1 இல் மாவோயிச போராளிகளை அடக்குதல் என்ற பெயரால் கயனேந்திரா மன்னர் அரசை பதவி விழக்கிவிட்டு முழு ஆட்சி அதிகாரத்தையும் தன் கையில் எடுத்தார்.சில வாரங்களில் 2007 இல் பொதுத் தேர்தல் நடத்தப்படும் என அரசு அறிவித்தது.எவ்வாறாயினும் இவ்வார்ப்பாட்டங்களை பல பொய் காரணங்களை காட்டி மன்னர் அடக்கினார்.ஆனால் அரசரோ மேலும் மூர்க்கத்தனமாக இவ்வார்ப்பாட்டங்களை அடக்கினார்.இதன் போது பாதுகாப்புப் படைகள் மேலும் கொடுரமாக செயல் பட தொடங்கினார்கள்.விளைவாக 21 பேர் இறந்ததோடு மேலும் ஆயிரக்கணக்கான மக்கள் காயப்பட்டனர்.பல அரச அதிகாரிகள் எதிராக சட்ட நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட்டது.மேதகு மன்னரின் அரசு என்றப் பெயர் நீக்கப்பட்டு நேபாள அரசு என அரசின் பெயர் மாற்றப்பட்டது.2006 ஆகஸ்டில் இரு தரப்பினரும் ஆயுத கொள்வனவு தொடர்பில் ஒப்பந்தொமொன்றை கைச்சாத்திட்டனர் இதன் படி ஐக்கிய நாடுகள் சபையானது கண்காணிப்பாளராக செயற்படுகிறது.அரசும் மாவோயிசவாதிகளும் முடியாட்சி தொடர்பில் கடைசி முடிவொன்றுக்கு இன்னம் வரவில்லை.புவியியல்.நேபாளம் பொதுவாக மூன்று தரைத்தோற்ற பிரிவுகளாக பிரித்து நோக்கப்படுகிறது மலைப்பிரதேசம் குன்றுப் பிரதேசம் மற்றும் டெராய் பிரதேசம்.இவை நேபாளத்தின் ஆற்றுத்தொகுதியால் ஊடறுத்து செல்லப்படுகிறது.இந்திய எல்லையில் காணப்படும் டெராய் சமவௌதகள் இந்திய கங்கா சமவளியின் வட பகுதியாகும்.கோசி நாராயனி கர்னாலி என்பனவாகும்.இப்பிரதேசம் வெப்பமான ஈரப்பதன் கூடிய காலநிலையைக் கொண்டுள்ளது.குன்றுப் பிரதேசத்தில் 1000 தொடக்கம் 4000 மீட்டர் வரையான நிலப்பகுதி அடங்கும்.இங்கு சிவாலிக் மகாபாரத் லெக் என்ற இரண்டு தாழ் மலைத்தொடர்கள் முக்கியமாக காணப்படுகின்றது.இப்பிரதேசம் நாட்டின் வளமான மற்றும் கூடுதலாக நகரமயமாக்கப்பட்ட கந்மந்து பள்ளத்தாக்கையும் உள்ளடக்குகிறது.இங்கு 2500 மீட்டருக்கு மேற்பட்ட பிரதேசங்களில் மக்கள் குடியிருப்புகள் ஐதாகவே காணப்படுகின்றது.வரந்த இமாலய தரைத்தோற்றம்மலைப் பிரதேசமானது உலகிலேயே உயரமான மலைகளைக் கொண்டுள்ளது.உலைகில் உயரமான மலையான எவரெஸ்ட் திபெத்துடனான ஏல்லையில் காணப்படுகிறது.மேலும் உலகின் முதல் பத்து உயரமான மலைகளில் எட்டு நேபாளத்தில் அமைந்துள்ளது.உலகில் மூன்றாவது உயரமான மலையான கஞ்சன்சுங்கா மலை கிழக்கு சிக்கிமுடனான எல்லையில் அமைந்துள்ளது.காடழிப்பு இப்பிரதேசத்தில் காணப்படும் முக்கிய பிரச்சினையாகும்.நேபாளம் ஐந்து காலநிலை வலயங்களைக் கொண்டுள்ளது.மேலும் நேபாளத்தில் கோடை பருவக்காற்றுகள் இலயுதிர்காலம் மாரி இளவேனில் என ஐந்து பருவங்கள் காணப்படுகின்றன.பொருளாதாரம்.நேபாளம் உலகில் மிக ஏழையானதும் அபிவிருத்தி குன்றியதுமான நாடுகளில் ஒன்றாகும்.மக்கள் தொகையில் 38 சதவீதமானோர் வறுமைக் கோட்டுக்கு கீழ் வாழ்கிறார்கள்.[1] அதன் மூலதனச் சந்தை ஆரம்ப நிலையில் காணப்படுகிறது.[2] மேலும் மிக அண்மையிலேயே பங்குச் சந்தை தகவல்கள் இணையத்தில் சேர்க்கப்பட்டுள்ளன [3.

No comments: