Tuesday, July 8, 2008
வடகொரிய
கொரிய ஜனநாயக மக்கள் குடியரசு.தலைநகரம் பியொங்யாங்.39ர22N 125ர452E.பெரிய நகரம் பியோங்யாங்.ஆட்சி மொழி கள் கொரிய மொழி.அரசு கம்யூனிசம்b.ஜனாதிபதி கிம் இல் சுங் காலமானார் c.வடகொரிய தேசிய பாதுகாப்பு கமிஷன் தலைவர் கிம் ஜொங்க் இல்d.சுப்ரீம் மக்கள் அசெம்பிளி தலைவர் கிம் யொங் நாம்e.பிரதமர் கிம் யொங் இல்.அமைப்பு.விடுதலை அறிவிப்பு மார்ச் 1 1919h.விடுதலை ஆகஸ்ட் 15 1945. விடுதலை அறிவிப்பு செப்டம்பர் 9 1948.பரப்பளவு.மொத்தம் 120 540 கி.மீ.ல 98வது.46 528 ச.மைல்.% 4.87.மக்கள்தொகை. 2006 மதிப்பீடு 23 113 019f 48வது.அடர்த்தி 190 .kmல 55வது.492 .sq mi.மொ.தே.உ கொ.ச.வே 2006 g கணிப்பீடு.மொத்தம் $22.85 பில்லியன் 85வது.ஆள்வீதம் $1 007 149வது.நாணயம் வொன் ன KPW.நேர வலயம் கொரிய நேரம் ஒ.ச.நே.+9.கோடை ப.சே.நே.UTC+9.இணைய குறி எதுவுமில்லை.kp பதிவு செய்யப்பட்டுள்ளது.தொலைபேசி +850.a 2003 04 நிர்வாக அலகுகளும் மக்கள் தொகையும் #26.PDF DPRK The Land of the Morning Calm.Permanent Committee on Geographical Names for British Official Use.இணைப்பு 2006 10 10 அன்று அணுகப்பட்டது.bCIA உலகத் தரவுகள் நூல் 2007 [1] uses the term தனி மனித கம்யூனிச சர்வாதிகாரம்.ஜூஷ் Juche கொள்கை அரசியலமைப்பில் தரப்பட்டுள்ளது.[2].cஇறப்பு 1994.d கிம் ஜொங் இல் நாட்டின் பிரதான தலைவராக இருக்கிறார்.e கிம் யொங் நாம் வௌதநாட்டலுவல்கள் தலைவர்.f உசாத்துணை CIA உலக தரவு நூல் [3] வட கொரியா தனது தரவுகளை வௌதயிடுவதில்லை.g உசாத்துணை ஐக்கிய இராச்சியம் வௌதநாட்டு அலுவல்கள் அமைச்சு[4].கொரிய ஜனநாயக மக்கள் குடியரசு அல்லது பொதுவாக வட கொரியா கிழக்கு ஆசியாவில் உள்ள கொரியத் தீபகற்பத்தின் வட பகுதியில் அமைந்த ஒரு நாடாகும்.இதன் தலைநகரம் பியொங்யாங் ஆகும்.இதன் வடக்கில் சீனாவும் ரஷ்யாவும் அமைந்ட்துள்ளன.தெற்கே தென் கொரியா அமைந்துள்ளது.1948 இல் கொரியா நாட்டில் இருந்து பிரிந்து இந்நாடு உருவானது.இரண்டாம் உலகப் போரின் பின் 1945 ஆகஸ்டு 15 இல் ஜப்பான் நாட்டிடம் இருந்து இது சுதந்திரம் பெற்றது.பொருளடக்கம் [மறை].1 வரலாறு.1.1 சமயம்.1.2 மொழி.2 நிர்வாக அலகுகள்.2.1 முக்கிய நகரங்கள்.3 வௌத இணைப்புகள்.வரலாறு.முதன்மைக் கட்டுரை வடகொரிய வரலாறு.சமயம்.இரண்டு கொரியாக்களுக்கும் பொதுவான சமயமாக பௌத்தம் நிலவுகிறது.அத்துடன் கன்பூசியம் கிறிஸ்தவம் போன்றவையும் கடைப்பிடிக்கப்படுகின்றன.மொழி.கொரிய மொழி வட கொரியா தென் கொரியா இரண்டுக்கும் பொதுவாக உள்ளது.ஆனாலும் இரண்டு நாடுகளுக்கும் இடையில் ஒலிப்பு முறையில் சிறு வேறுபாடுகள் காணப்படுகின்றன.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment