வட அயர்லாந்து.வட அயர்லாந்து Northern Ireland ஐக்கிய இராச்சியத்தின் ஒரு பிரிவாகும்.இது அயர்லாந்து தீவின் வடகிழக்கே அமைந்துள்ளது.14 139 கிமீல பரப்பளவையும் தீவின் ஆறில் ஒரு பங்கையும் இது தன்னகத்தே கொண்டுள்ளது.இதன் மக்கள் தொகை ஏப்ரல் 2001 1 685 000 ஆகும்.
 
No comments:
Post a Comment