Tuesday, July 8, 2008

நோர்வே

இந்நாடு வடக்கே ஆர்டிக் சமுத்திரம் மேற்கே நோர்வேஜிய கடல் தெற்கே வட கடல் என்பவற்றையும் சுவீடன் பின்லாந்து இரசியா என்பவற்றுடன் நில எல்லைகளையும் கொண்டுள்ளது.நோர்வே அகலம் குறைந்த நீளமான வடிவத்தையுடைய நாடாகும்.இது ஆர்டிக கடல் பகுதிகளான சுவால்பாத் மற்றும் சான் மயேன் என்பவற்றையும் உள்ளக்குகிறது.பொருளடக்கம் [மறை].1 தரைத்தோற்றம்.2 காலநிலை.3 இயற்கை வளம்.4 மொழி மதம் மக்கள்.5 அரசியல்.5.1 இலங்கையில் நோர்வே அனுசரனை.6 பொருளாதாரம்.7 சிறப்புக்கள்.8 வௌத இணைப்புகள்.தரைத்தோற்றம்.இதன் பரப்பளவு 385 639 சதுர கி.மீ ஆகும்.நாட்டின் மொத்தப்பரப்பில் 3.5 பங்கு மலைகளால் ஆனது.உலகிலே மிக நீண்ட கடற்கரை கொண்ட நாடாகவும் விளங்குகின்றது.காலநிலை.இயற்கை வளம்.நாட்டின் மொத்தபரப்பில் 1.4 பங்கு காடுகளாகும்.பிரதானமாக இவை தாழ்நிலக் காடுகளாகவே உள்ளன.ஏனைய ஐரோப்பிய நாடுகளை விட நீர்வளம் நிறைந்த நாடாகும்.இதனை விட இயற்கை வாயு உருக்கு செம்பு நாகம் நிலக்கரி மற்றும் வடகடலிலிருந்து இருந்து பெறப்படும் பெற்றோலியம் என்பன வளங்களாகும்.மொழி மதம் மக்கள்.ஐரோப்பாவில் குறைந்த சனத்தொகை அடர்த்தியுடைய நாடாகும்.அதிகமானோர் பின் இனத்தை சேர்தவர்கள்.நோர்வே மொழியே பிரதான மொழியாகும்.நாட்டின் 94%மானோர் கிறிஸ்தவர் ஆகும்.

No comments: