Tuesday, July 8, 2008

ஒகைய்யோ

ஒகைய்யொ மாநிலம் சிவப்பு நிறத்தில் குறிக்கப்பட்டுள்ளதுஒகைய்யோ ஐக்கிய அமெரிக்காவின் மாநிலங்களுள் ஒன்றாகும்.ஐக்கிய அமெரிக்காவின் பெரிய ஏரிகள் பகுதியில் அமைந்துள்ளது.ஒகைய்யோ என்னும் பெயர் வட அமெரிக்கப் பழங்குடயாகிய இராக்குவா மக்களின் மொழியில் நல்ல ஆறு அல்லது நல்லாறு எனப்பொருள் படும்.இதன் தலைநகரம் கொலம்பஸ்.ஐக்கிய அமெரிக்காவில் 17 ஆவது மாநிலமாக 1803ம் ஆண்டில் இணைந்தது.இம் மாநிலத்தில் 2000 ஆண்டுக் கணக்கெடுப்பின் படி 11 353 140 மக்கள் வசிக்கின்றனர்.மக்கள் தொகை வரிசைப்படி ஐக்கிய அமெரிக்காவில் இது 7 ஆவது மாநிலமாகும்.இதன் பரப்பளவு 116 096 சதுர கி.மீ. பரப்பளவில் ஐக்கிய அமெரிக்காவில் 34 இடத்தை வகிக்கின்றது.

No comments: