Tuesday, July 8, 2008

பழைய ஃபெஸ் நகரம்

பழைய ஃபெஸ் நகரம். ஃபெஸ் எல் பாலி Fes el Bali என அரபு மொழியில் வழங்கப்படும் பழைய ஃபெஸ் நகரம் மொரோக்கோவிலுள்ள மிகப் பழையதும் மதிலால் சூழப்பட்டதுமான ஃபெஸ் நகரின் பகுதியாகும்.இது இரண்டாம் இத்ரிசிட் இத்ரிஸினால் Idrisid Idris II.அமைக்கப்பட்டது.புதிய ஃபெஸ் எனப்படும் நகரின் புதிய பகுதி 1276 ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்டதாகும்.பழைய ஃபெஸ் நகரமே இரண்டு ஃபெஸ் நகரப் பகுதிகளுள் பெரியது ஆகும்.இது 1981 ஆம் ஆண்டில் யுனெஸ்கோ உலக பாரம்பரியக் களமாக அறிவிக்கப்பட்டது.

No comments: