Tuesday, July 8, 2008

பாகிஸ்தான்

பாகிஸ்தான் ஆசிய கண்டத்தில் உள்ள நாடாகும்.இது ஒரு இஸ்லாமிய குடியரசு நாடாகும்.மக்கள் தொகை அடர்ந்த நாடுகளில் பாகிஸ்தானும் ஒன்று.பாகிஸ்தானின் தலைநகர் இஸ்லாமாபாத்.கராச்சி முக்கிய துறைமுகமும் தொழில் நகரமும் ஆகும்.இந்திய எல்லையின் அருகில் உள்ள லாகூர் மற்றொரு முக்கிய நகரம்.பொருளடக்கம் [மறை].1 வரலாறு.2 புவியியல்.3 மக்கள்.4 அரசியல்.5 பொருளாதாரம்.6 குறிப்புகள்.7 வௌத இணைப்புகள்.வரலாறு.இதனால் ஏற்பட்ட பிரச்னைகளுக்கு தீர்வு காணும் பேச்சு வார்த்தைகள் இன்னும் நடந்து கொண்டு இருக்கின்றன.இந்தியாவிற்கு கிழக்கில் இருந்த பாகிஸ்தானில் மேற்கு பாகிஸ்தானின் அதிகாரத்தை எதிர்த்து கலகம் ஏற்பட்ட போது இந்தியாவின் தலையீட்டால் பிரிந்து பங்களாதேஷ் என தனி நாடானது.புவியியல்.பாகிஸ்தானின் அண்மையில் இந்தியா.சீனா ஈரான் ஆஃப்கானிஸ்தான் ஆகிய நாடுகள் உள்ளன.பாகிஸ்தானின் தெற்கில் அரபிக்கடல் உள்ளது.இந்தியாவிற்கும் இந்து மதத்திற்கும் பெயர் காரணமான சிந்து நதியின் பெரும் பகுதி தற்போது பாகிஸ்தானில் ஓடுகிறது.மக்கள்.மக்கள் தொகை மிகுந்த நாடுகளில் ஆறாம் இடம் வகிக்கிறது.முஸ்லிம்களை பெரும்பான்மையினராக கொண்டு அதிக முஸ்லிம்கள் வாழும் நாடுகளில் இரண்டாம் இடம் வகிக்கறது.பாகிஸ்தானில் உள்ள மக்களில் 96.3% மக்கள் இஸ்லாமியர்கள்.உருது ஆங்கிலம் ஆகியவை அதிகாரப்பூர்வ மொழிகள்.உருது அதிகம் பேரால் பேசப்படுகிறது.அதிகம் பேர் தாய்மொழியாக கொண்ட மொழி பஞ்சாபி மொழி.சிந்தி மொழியும் அதிகம் பேசப்படுகிறது.அரசியல்.அரசில் ராணுவத்தின் தலையீடு அதிகம்.பலமுறை ராணுவம் அதிகாரத்தை தன் கையிலெடுத்துக் கொண்டு ஆட்சியைக் கலைத்திருக்கிறது.அரசியலமைப்புச் சட்டம் 1973ல் உருவாக்கப்பட்டது.அது ராணுவத்தால் 1977ல் கலைக்கப்பட்டது மீண்டும் 1985ன் இறுதியில் சில மாற்றங்களுடன் உயிர்பிக்கப்பட்டது மீண்டும் 1999ல் கலைக்கப்பட்டது.பாகிஸ்தானின் தற்போதைய அதிபர் பெர்வேஸ் முஷாரஃப்.முஷாரப் பெனாசிர் இணக்கப்பாடு ஏற்படுவதில் குழப்பநிலை நீடிப்பு.பொருளாதாரம்.பாகிஸ்தான் வளர்ந்து வரும் நாடுகளுள் ஒன்று.மிகுந்த வௌதநாட்டுக் கடன்களும் உண்டு.

No comments: