Tuesday, July 8, 2008

பாலஸ்தீன நாடு

பாலஸ்தீன நாடு State of Palestine அரபு .HD AD37JF dawlat filastin எபிரேய மொழி இ௓ளூஉச ஐஅஊழூளூஈ medinat phalastin.இது ஒரு சுதந்திரமான நாடு அல்ல.பாலஸ்தீன விடுதலை இயக்கத்தின் உயர் பீடமான பாலஸ்தீன தேசிய கவுன்சில் நவம்பர் 15 1988 இல் அல்ஜீரியாவில் கூடி ஒருதலைப்பட்ச விடுதலைப் பிரகடனத்தை வௌதயிட்டது.[1].பாலஸ்தீன நாடு உடனடியாகவே அரபு லீக் நாடுகளால் அங்கீகரிக்கப்பட்டன.ஐக்கிய நாடுகள் இதனை இதுவரையில் அங்கீகரிக்கவில்லை.ஐரோப்பிய ஒன்றியம் இதனை அங்கீகரிக்காவிடினும்.அது பாலஸ்தீனத்துடன் தூதரக உறவைப் பேணி வருகிறது.பாலஸ்தீன நாட்டை அங்கீகரித்த நாடுகள்.பாலஸ்தீன நாட்டை அங்கீகரித்த அல்லது தூதரக உறவைப் பேணிவரும் நாடுகள் இவ்வரைப்படத்தில் காட்டப்பட்டுள்ளன.நூற்றிற்கும் மேற்பட்ட நாடுகள் பாலஸ்தீன நாட்டை அங்கீகரித்துள்ளன.இருபதிற்கும் மேற்பட்டவை ஓரளவு தூதரக உறவைப் பேணிவருகின்றன.

No comments: