Monday, July 7, 2008

பழனி

அருள் மிகு தண்டாயுதபாணி திருக்கோயில் பழநி மூலவர் தண்டாயுதபாணி.பதிகம் திருப்புகழ் ஊர் பழநி.சித்தர் போகர் அருள் விளையாடல்கள் நிகழ்ந்த இடம்தான் பழநி.பழநி மலை மீதுள்ள தண்டாயுதபாணி திருக்கோலம் போகரின் அருட்கொடையாகும்.பழநி மலை சிறப்பு திருவண்ணாமலை கிரிவலம் எத்தனை சிறப்போ அத்தனை சிறப்புகளும் இங்கும் உண்டு.பழநிக்கு ஆவினன்குடி.தொன்மையான சேரமன்னனும் பாண்டிய மன்னனும் ஒருங்கே போற்றிய திருத்தலம் பழநி அன்போடு நினைப்பவர்க்கு ஆராத முக்தி தரும் தலம்.பழநி பஞ்சாமிர்தம் உலகப் புகழ் பெற்றது.விஷேச நாட்கள் தவிரபழநி நகரில் தனியார் லாட்ஜ்கள் நிறைய உள்ளன.போக்குவரத்து வசதி பழநி மலை அடிவாரத்திலிருந்து மலை உச்சிக்கு செல்ல இழுவை ரயில்.தமிழகத்தின் முக்கிய நகரங்களிலிருந்து பழநி நகருக்கு பேருந்து.பழநி 624 601போன் 04545 242236 242467 242325 தங்கும் விடுதி.

No comments: