நேர்த்தி கடன் அக்னிகுண்டம் இறங்குதல் அம்மனுக்கு புடவை சாத்துதல் அம்மனுக்கு விளக்கு போடுதல் ஆகியவை முக்கிய நேர்த்திகடன்களாக இருக்கின்றன லட்சார்ச்சனை 1008 சங்காபிசேகம் பச்சை மா அலங்காரம் சந்தனக்காப்பு அலங்காரம் ஆகியவற்றைச் செய்யலாம்.கோயிலின் சிறப்பம்சம் குண்டம் இறங்குதல்.அருகிலுள்ள ரயில் நிலையம் ஈரோடு அருகிலுள்ள விமான நிலையம் கோவை முக்கிய திருவிழாக்கள் மார்கழி தேர்த்திருவிழா குண்டம் இறங்குதல் 5 நாள் திருவிழா 10 லட்சத்துக்கும் அதிகமான பக்தர்கள் கலந்து கொள்வர்.
No comments:
Post a Comment