Tuesday, July 8, 2008

குயின்ஸ்லாந்து

குயின்ஸ்லாந்து.அமைவிடம்குயின்ஸ்லாந்து ஆஸ்திரேலிய மாநிலங்களுள் ஒன்று.ஆஸ்திரேலியக் கண்டத்தின் வட கிழக்குப் பகுதியில் அமைந்துள்ளது.ஆஸ்திரேலிய மாநிலங்களில் பரப்பளவில் இரண்டாமிடத்திலும் சனத்தொகையில் மூன்றாமிடத்திலும் உள்ளது.இதன் தலைநகரம் பிறிஸ்பேன்.

No comments: