கட்டார்.2 1800களில் இருந்து அல் தானி குடும்பத்தினரால் ஆளப்படுகிறது.கட்டார் Qatar அரபு B71 மத்திய கிழக்கில் மற்றும் மேற்காசியாவில் உள்ள ஒரு அமீரக நாடாகும்.இது அராபியக் குடாவின் வடகிழக்குக் கரையில் உள்ள சிறிய கட்டார் குடாநாட்டைக் கொண்டுள்ளது.இதன் தெற்கே சவுதி அரேபியா உள்ளது.மற்றைய பகுதிகள் பாரசீக வளைகுடாவை அண்டி உள்ளது.
No comments:
Post a Comment