Tuesday, July 8, 2008

சென் பீட்டர்ஸ்பேர்க்

சென் பீட்டர்ஸ்பேர்க்.சென் ஐசாக் கதீட்ரல்.ஐரொப்பாவில் சென் பீட்டர்ஸ்பேர்கின் அமைவுசென் பீட்டர்ஸ்பேர்க் Saint Petersburg ரஷ்ய மொழி 0= B 5B5@1C@3 சாங்க்ட் பீட்டர்பூர்க் Sankt Peterburg ரஷ்யாவின் இரண்டாவது பெரிய நகரமாகும்.இது நீவா ஆற்றின் அருகே பின்லாந்து வளைகுடாவின் கிழக்கே பால்டிக் கடலின் கரையோரத்தில் அமைந்திருக்கிறது.இதன் வேறு பெயர்கள்.பெட்ரோகிராட் லெனின்கிராட்.இந்நகரம் சார் மன்னனான முதலாம் பீட்டரினால் மே 27 1703 இல் அவனது ஐரோப்பாவுக்கான கண்ணாடி யாக அமைக்கப்பட்டது[2].1712 1728 1732 1918 மேலாக இருந்து வந்துள்ளது.1918 இல் ரஷ்யப் புரட்சி வரையில் இது தலைநகராக இருந்தது.[3].மாஸ்கோ லண்டன் ஆகிய நாடுகளுக்கு அடுத்தபடியாக இது ஐரோப்பாவின் மூன்றாவது பெரிய நகரமாகும்.4.6 மில்லியன் மக்கள் இங்கு வசிக்கிறார்கள்.இதன் மொத்தப் பரப்பளவு 1439 சதுர கிமீ ஆகும்.

No comments: