சலோங்கா தேசியப் பூங்கா கொங்கோ ஜனநாயகக் குடியரசில் கொங்கோ ஆற்று வடிநிலப் பகுதியில் அமைந்துள்ள தேசியப் பூங்காவாகும்.இது ஆபிரிக்காவின் மிகப் பெரிய வெப்பவலய மழைக்காடு ஆகும்.இங்கே பொனோபோஸ் சலோங்கா குரங்குகள் ஸயர் மயில்கள் காட்டு யானைகள் ஆபிரிக்க முதலைகள் என்பன காணப்படுகின்றன.இது 1984 ஆம் ஆண்டில் யுனெஸ்கோ உலக பாரம்பரியக் களமாகப் பதியப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment