சமாரிண்டா English Samarinda மத்திய இந்தோனேசியாவின் போர்ணியோ தீவில் அமைந்துள்ளது.இது கிழக்கு காளிமந்தான் மாகாணத்தின் தலை நகரமாகும்.ஆயினும் 1668 ல் தீவின் தென்பகுதியில் இருந்து வந்த மக்கள் இங்கு குடியேறி உள்ளனர்.1846 ல் ஒல்லாந்தர் இந்த நகரத்தைக் கைப்பற்றிக்கொண்டனர்.1959 ல் அந்நாட்டு அதிபர் ஏற்படுத்திய ஒரு சட்டம் காரணமாக இந்த நகர சனத்தொகை வேகமாக வளரத் தொடங்கியது.இந்த நகரின் வளர்ச்சி வீதம் சுமார் 4.4 ஆகும் இது தேசிய வளர்ச்சியிலும் அதிகமாகும்.
No comments:
Post a Comment