Tuesday, July 8, 2008
சவூதி அரேபியா
சவூதி அரேபியாவில் உள்ள மக்காவில் உள்ள மஸ்ஜித் அல் ஹராம்.சவூதி அரேபியாவில் நகரங்கள் என்று குறிப்பிட்டுச் சொல்ல வேண்டுமாயின் மக்கா மதீனா தமாம் அல் கோபர் ஜித்தா தாயிப் யான்பு அபஹா அல் கசீம் அல் ஹஸா அல் ஹவுவ் அர்அர் ஜிஜான் மற்றும் தபூக் என்று கூறலாம்.குறிப்பாக சவூதி அரேபியாவின் தென்பகுதியை ரப் அல் காலி என்று அழைப்பார்கள்.உலகிலேயே தொடர்ச்சியான மணலைக் கொண்ட பெரிய பாலைவனமாக இருப்பது ரப் அல் காலி என்ற சவூதியின் தென்பகுதிதான்.இதன் கிழக்குப் பகுதியான அல் ஹஸா மிகவும் தாழ்வான பகுதியாக அமைந்துள்ளது.பெயர் அல்மம்லக்கா அல் அரேபியா அஸ்ஸவூதியா.ஆண்கள் தோப் நன்றாக தாராளமாக வுள்ள நீண்ட கை களையுடைய கணுக்கால் வரையுள்ள ஆடை.குத்ரா காட்டன் அல்லது பாலியெஸ்டரினாலான சதுர துண்டுத் துணி.தோப் நன்றாக தாராளமாகவுள்ள நீண்ட கைகளையுடைய கணுக்கால் வரையுள்ள ஆடை.கறுப்பு நிறத்திலான நீண்ட தாராளமாக உடல் முழுவதும் மறைக்கும்படியாக தைக்கப்பட்ட மேலங்கி.சில்க் அல்லது சிந்தெடிக் துணியாலானதாயிருக்கும்.போசியா கறுப்பு நிறத்திலான லேசாகவுள்ள கண்ணை மட்டும் விட்டுவிட்டு.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment