Tuesday, July 8, 2008

ஸ்காட்லாந்து

ஸ்காட்லாந்து வடமேற்கு ஐரோப்பாவில் பாரிய பிரிட்டன் தீவில் உள்ள நாடு.இது ஐக்கிய இராச்சியத்தின் ஒரு பாகமாகும்.இதன் கிழக்கில் வடகடலும் வடமேற்கிலும் மேற்கிலும் அட்லாண்டிக் பெருங்கடலும் தென்மேற்கில் மேற்குக் கால்வாயும் ஐரியக் கடலும் சூழ்ந்த தீவுப்பகுதியாகும்.முதன்மையான பெரும் தீவு மட்டுமின்றி 790க்கும் மேற்பட்ட சிறு தீவுகளும் ஸ்காட்லாந்தில் அடங்கும்.நாட்டின் இரண்டாம் பெரிய நகரும் ஐரோப்பாவின் மிகப்பெரிய வணிக மையங்களுள் ஒன்றான எடின்பரோ நகரம் இதன் தலைநகரமாகும்.நாட்டின் பெரிய நகரம் கிளாஸ்கோ.

No comments: