Tuesday, July 8, 2008

செனகல்

செனகல் குடியரசு மேற்கு ஆபிரிக்காவில் செனகல் நதியின் தெற்கில் அமைந்துள்ள ஒரு நாடாகும்.மேற்கில் அத்லாந்திக் சமுத்திரமும் வடக்கில் மௌரித்தானியாவும் கிழக்கில் மாலியும் தெற்கில் கினியாவும் கினி பிஸ்சோவும் எல்லைகளாக உள்ளன.கம்பியா கிட்டத்தட்ட எல்லாப் பக்கமும் செனகல் நாட்டினால் சூழ கடற்கரையிலிருந்து 300 கிமீ வரை உள்ளே நீண்டு செல்லும் ஒடுங்கிய நிலப் பகுதியாக அமைத்துள்ளது.கேப் வேர்டே தீவுகள் செனகல் கரையிலிருந்து 500 கிமீ க்கு அப்பால் அமைந்துள்ளது.

No comments: