சிலி.கொடி தென் அமெரிக்காவிலே அர்ஜென்ட்டீனா நாட்டுக்கு மேற்காக உள்ள ஒரு நாடு சிலி।இந்நாடு தெற்கு வடக்காக 4 630 கி।மீ மிக நீண்டும் கிழக்கு மேற்காக மிகக்குறுகலாக 430 கி।மீ மட்டுமே கொண்ட ஒரு நாடு।வடக்கே அட்டகாமா பாலைநிலமும் தென் கோடியிலே நிலவுலகின் தென்முனைப் பனிக்கண்டமாகிய அண்டார்டிகாவைத் தொட்டுக்கொண்டும் உள்ள நாடு।
No comments:
Post a Comment