Tuesday, July 8, 2008

சோமாலியா

சோமாலியா Somalia சோமாலி மொழி Soomaaliya சோமாலிக் குடியரசு கிழக்கு ஆபிரிக்காவில் உள்ள ஒரு நாடாகும்.இதன் எல்லைகளாக வடமேற்கே ஜிபூட்டி தென்மேற்கே கென்யா.வடக்கே யேமனுடன் இணைந்த ஏடன் வளைகுடா.கிழக்கே இந்தியப் பெருங்கடல் மேற்கே எதியோப்பியா] ஆகியன அமைந்துள்ளன.சோமாலியா இத்தாலியிடம் இருந்து ஜூலை 1 1960இல் விடுதலை பெற்றது.அதே நாளில் இது ஜூன் 26 1960இல் விடுதலை பெற்ற பிரித்தானிய சோமாலிலாந்துடன் இணைந்து சோமாலிக் குடியரசு ஆகியது.

No comments: