Tuesday, July 8, 2008
தம்புள்ளை பொற்கோவில்
தம்புள்ளை பொற்கோவில்.தம்புல்லை குகைக் கோயில் இலிருந்து மீள் வழிப்படுத்தப்பட்டது.தாவிச் செல்லவும் வழிசெலுத்தல் தேடல்தம்புல்லை தங்கக் கோயில்.யுனெஸ்கோ உலக பாரம்பரியக் களம்.தம்புள்ளை பொற்கோவில் தம்புள்ளை குகையோவியங்கள் இலங்கையின் நடுப் பகுதியில் அமைந்துள்ள ஒரு குடைவரை கோயில் ஆகும்.கொழும்புக்கு கிழக்கே 148 கிமீ தூரத்திலும் கண்டிக்கு வடக்கே 72 கிமீ தூரத்திலும் அமைந்துள்ளது.சூழவுள்ள சமநிலத்திலிருந்து சுமார் 160 மீட்டர் உயரத்துக்கு எழும் சிறுமலை மீது இக்குகைத்தொகுதி அமையப்பெற்றுள்ளது.80க்கும் மேற்பட்ட குகைகள் இப்பகுதியில் கண்டறியப்பட்டுள்ளன.முக்கிய குகைகளாக 5 குகைகள் கொள்ளப்படுகிறது.இங்கு 153 புத்தபிரானின் சிலைகளும் 3 அரசர்களின் சிலைகளும் 4 தெய்வ சிலைகளும் காணப்படுகிறன.4 தெய்வ சிலைகளில் இந்துக் கடவுள்களான விஷ்ணு பிள்ளையார் சிலைகளும் அடங்கும்.2100 சதுர மீட்டர் பரப்புள்ள சுவர் ஓவியங்களில் புத்தபிரானின் முதலாவது சொற்மொழிவு பிரசங்கம் புத்தபிரானின் சோதனை என்பன முக்கியமானவை.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment