Tuesday, July 8, 2008

துனீசியா

துனீசியா.இதுவே ஆப்பிரிக்கக் கண்டத்தின் வடகோடியில் அமைந்துள்ள நாடு.மேலும் அட்லஸ் மலைத்தொடரை ஒட்டியுள்ள நாடுகளில் சிறியதும் இதுவே ஆகும்.நாட்டின் 40 சதப்பரப்பு சகாராப் பாலைவனம் ஆகும்.எஞ்சியுள்ள பகுதிகள் வளம் நிறைந்தவை ஆகும்.இதன் கடற்கரையின் நீளம் 1300 கிலோமீட்டர்கள் ஆகும்.

No comments: