திருகார் வானம் காஞ்சிபுரம் இது உலகளந்த பெருமாள் கோயிலினுள் அமைந்துள்ள திவ்ய
தேசம் மூலவர் கார் வானப்பெருமாள் கள்வர் பெருமாள் திருமேனி வடக்கு நோக்கி நின்ற
திருக்கோலம் தாயார்.கமலவல்லி நாச்சியார் விமானம் புஷ்கல விமானம் தீர்த்தம் காவுரி தீர்த்தம் மங்களாசாசனம்
திரு மங்கையாழ்வார் தரிசனம் கண்டவர்கள் பார்வதி ஊர் காஞ்சிபுரம் மாவட்டம் காஞ்சிபுரம்
தல வரலாறு கார்வானத்துள்ளாய் கள்வா என இத்தலத்து பெருமாளின் பெயரையும்
சேர்த்து திருமங்கையாழ்வாரால் மங்களாசாசனம் செய்யப்பட்டது இத்தலம்.ரகம் திருக்காரகம் ஆகிய இரண்டிற்கும் இல்லாத தனிச் சிறப்பு பெற்றது இத்தலம்.ரகத்தாய் காரகத்தாய் என திவ்ய தேசத்தை மட்டும் மங்களாசாசனம் செய்த
திருமங்கையாழ்வார் இதை மங்களாசாசனம் செய் யும் போது மட்டும் பெருமாளின்
பெயரையும் சேர்த்து மங்களாசாசனம் செய்து விட்டார்.திருங் கை யாழ் வார் மங் களா சா ச னம் செய்ய இங்கு எழுந்தருளிய போது இந்தக்
கோயிலில் உள்ள திருரகம் திருக்காரகம் ஆகிய இந்த மூன்று தலங்களும் திரு ஊரகத்துடன்
வந்து விட்டதா அல்லது வெவ்வேறு இடங்களில் இந்த திவ்ய தேசங்களை மங்களாசாசனம்
செய்தாரா அல்லது எந்த காலச் சூழ்நிலையில் இந்த மூன்று திவ்ய தேசங்கள் இங்கு
வந்தது என்றும் கண்டுபிடிக்க முடியவில்லை.ஊரகம் நீரகம் காரகம் கார்வானம் ஆகிய நான்கு திவ்ய தேசத்து பெருமாளையும் சேர்த்து
திருமங்கை ஆழ்வார் ஒரே பாசுரத்தில் மங்களா சாசனம் செய்துள்ளார்.பூஜை நேரம் காலை 7 முதல் 12 வரையிலும் மாலை 4 முதல் இரவு 8 மணி வரையிலும்
தரிசிக்கலாம்.இருப்பிடம் காஞ்சிபுரம் பஸ்டாண்டிலிருந்து காமாட்சி அம்மன் கோயிலுக்கு செல்லும்
வழியில் கோயில் உள்ளது.மொபைல் 94435 97107 98943 88279 அருகிலுள்ள ரயில் நிலையம் காஞ்சிபுரம் அருகிலுள்ள
விமான நிலையம் சென்னை.
No comments:
Post a Comment