Monday, July 7, 2008

திருவாரூர்

திருவாரூர்.அதாவது தியாகேசரின் இடது பாதம் மார்கழி திருவாதிரை பதஞ்சலி முனிவர்க்கு காட்சி அன்றும் வலது பாதம் பங்குனி உத்திரம் வியாக்ரபாதருக்கு காட்சி அன்றும் மட்டுமே பார்க்க முடியும்.திருநள்ளாறு சென்றாலும் திருவாரூர் அவசியம் வரவேண்டும்.திருவாரூர் விராட புருஷன் மூலதாரத்தலம்.திருவாரூர் இத்தலம் அதிக தேவாரப் பாடல்களைப் பெற்றது 34 பதிகம் ஏழு திருமுறைகளிலும் பாடல் பெற்றது.பொது தகவல்கள் தொடர்பு கொள்ள வேண்டிய டெலிபோன் எண் 91 4366 242343. முக்கிய ஊர்களிலிருந்து தூரம் திருவாரூர் நகரின் மத்தியில் இந்த சிறப்பு வாய்ந்த கோயில் உள்ளது.திருவாரூர் நகரில் நிறைய தனியார் லாட்ஜ்கள் உள்ளன.கட்டணம் ரூ.250 முதல் ரூ.600 வரை.ஹோட்டல் தமிழ்நாடு போன் 21421 21024 21325ஹோட்டல் கணேஷ் போன் 22789ஹோட்டல் சங்கம் போன் 24895ஹோட்டல் பரிசுத்தம் போன் 212466ஹோட்டல் ஓரியன்டல் டவர்ஸ் போன் 31467 கட்டணம் ரூ.200 முதல் 2000 வரைபோக்குவரத்து வசதி திருவாரூர் நகரின் மத்தியில் கோயில் அமைந்துள்ளதால் பக்தர்கள் எளிதில் சென்று தரிசனம் செய்து திரும்பலாம்.அருகிலுள்ள ரயில் நிலையம் திருவாரூர் அருகிலுள்ள விமான நிலையம் திருச்சி.முக்கிய திருவிழாக்கள் மார்கழி மாதம் மார்கழி திருவாதிரை தியாகேசர் பெருமானின் பாதம் காட்சியளிக்கிறார் என்பது மிகவும் விசேசம்.பங்குனி மாதம் பங்குனி உத்திரம் மாசி மாத அஸ்தத்தில் கொடி ஏற்றி பங்குனி மாதம் ஆயில்யத்தில் தேரோட்டம் 10 நாட்கள் திருவிழா வியாக்ரபாதருக்கு காட்சி தந்த சிறப்பை காட்டும் திருவிழா இது.ஆடிப்பூரம் 10 நாட்கள் திருவிழா இத்திருவிழா இத்தலத்தில் மிகவும் சிறப்பாக நடைபெறும் விழாக்களில் ஒன்றாகும்.

No comments: