Monday, July 7, 2008

திருச்சிராப்பள்ளி மாவட்டம்

திருச்சிராப்பள்ளி மாவட்டம்.திருச்சிராப்பள்ளி மாவட்டம் ஆங்கிலம் Tiruchirappalli district இந்தியாவில் தமிழ்நாடு மாநிலத்தில் உள்ள 30 மாவட்டங்களில் ஒன்றாகும்.இம்மாவட்டத்தின் தலைநகரம் திருச்சி ஆகும்.[தொகு] வரலாறு.தென்னகத்தின் மத்தியில் திருச்சி மாவட்டம் அமைந்துள்ள காரணத்தால்.சேர சோழ பாண்டியர்களாலும் விஜய நகரப் பேரரசாலும் பாளையக்காரர்களாலும் திருச்சி மாவட்டம் ஆளப்பட்டது.ஆங்கிலேயர்களின் நிலையான ஆட்சி அமைந்த பிறகே.1948 இல் புதுக்கோட்டை சமஸ்தானம் திருச்சி மாவட்டத்தில் இருந்தது.இப்பகுதி 1974 இல் திருச்சியிலிருந்து பிரிக்கப்பட்டு தனி மாவட்டமாக அமைந்தது.நில அடிப்படையில் தமிழகத்தின் மையமாக விளங்கும் திருச்சி மாவட்டம் 1995 செப்டம்பர் 30 ஆம் தேதி திருச்சி கரூர் பெரம்பலூர் என மூன்று மாவட்டங்களாகப் பிரிக்கப்பட்டது.[தொகு] எல்லைகள்.வடக்கில் பெரம்பலூர் மாவட்டத்தையும் கிழக்கில் பெரம்பலூர் தஞ்சாவூர் மாவட்டங்களையும் தெற்கில் புதுக்கோட்டை சிவகங்கை மற்றும் மதுரை மாவட்டங்களையும் மேற்கில் கரூர் திண்டுக்கல் மாவட்டங்களையும் திருச்சிராப்பள்ளி மாவட்டம் எல்லைகளாகக் கொண்டுள்ளது.[தொகு] புவியியல்.[தொகு] ஆறுகள்.திருச்சி மாவட்டத்தை வளங்கொழிக்க வைக்கும் முக்கிய ஆறு காவிரி.காவிரியுடன் அய்யாறு அமராவதி நொய்யாறு மருதையாறு வௌ஢ளாறு போன்றவை வந்து சேர்கின்றன.இவையல்லாமல் சின்னாறு காட்டாறு கம்பையாறு ருத்ராட்சா ஆறு அரியாறு கொடிங்கால் வாணியாறு கோரையாறு குண்டாறு அம்புலியாறு பாம்பாறு முதலிய சிற்றாறுகளும் இம்மாவட்டத்தில் பாய்ந்து வளப்படுத்துகின்றன.திருச்சி வட்டத்தில் முக்கொம்பூர் எனுமிடத்தில் காவிரியிலிருந்து கொள்ளிடம் தனியாகப் பிரிகிறது.காவிரியின் முக்கிய கிளை நதிகள் கொள்ளிடம் வெண்ணாறு உய்யகொண்டான் ஆறு குடமுருட்டி வீரசோழன் விக்ரமனாறு அரசலாறு முதலியனவாகும்.வெண்ணாற்றிலிருந்து வெட்டாறு வடலாறு கோரையாறு பாமனியாறு பாண்டவயாறு வௌ஢ளையாறு முதலியவைப் பிரிகின்றன.உய்யக்கொண்டான் ஆறு திருச்சி நகர்புறத்தில் பல பாசனக் குளங்களுக்கு நீர் தருகிறது.

No comments: