Monday, July 7, 2008

தூத்துக்குடி மாவட்டம்

தூத்துக்குடி.கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.தூத்துக்குடி இந்தியாவின் தென் மாநிலமான தமிழகத்திலுள்ள ஒரு நகரமும் அதே பெயருடைய மாவட்டத்தின் தலைநகரும் ஆகும்.இது ஒரு துறைமுக நகரமாகும்.இதன் மேற்கிலும் தெற்கிலும் திருநெல்வேலி மாவட்டமும் வடக்கில் இராமநாதபுரம் மாவட்டமும் உள்ளன.கிழக்கில் வங்காள விரிகுடா கடல் அமைந்துள்ளது.தூத்துக்குடியில் ஒரு அனல் மின் நிலையமும் ஸ்பிக் உரத்தொழிற்சாலையும் அமைந்துள்ளன.தூத்துக்குடி வரலாற்று ரீதியில் முத்துக் குளிப்புக்குப் பெயர் பெற்ற இடமாகும்.

No comments: