Tuesday, July 8, 2008

துருக்கி

துருக்கியின் இருப்பிடம் துருக்கி என்பது ஆசியா ஐரோப்பா ஆகிய கண்டங்களுக்கு இடையில் அமைந்துள்ள ஒரு நாடு ஆகும்।இதன் தலைநகரம் அங்காரா ஆகும்।இஸ்தான்புல் நாட்டின் மிகப்பெரிய நகரம் ஆகும்।இங்கு துருக்கி மொழி பேசப்படுகிறது।

No comments: