Tuesday, July 8, 2008
ரொறன்ரோ
ரொறன்ரோ Toronto அல்லது டொராண்டோ தமிழக வழக்கம் கனடாவில் மக்கள் திரளாக வாழும் புகழ் பெற்ற ஒரு நகரம்.இது கனடாவின் பொருளியல் வணிகம் மற்றும் பண்பாட்டு கல்வி மையமாகும்.இதுவே கனடாவின் மிகப் பெரிய நகரமும் ஒன்ரோறியோ மாகாணத்தின் மாநிலத்தின் தலைநகரமும் ஆகும்.ஒன்ட்டாரியோவில் ஒன்ரோறியா ஆற்றங்கரையில் ஐக்கிய அமெரிக்காவின் வடக்கு கிழக்கு எல்லையில் அமைந்துள்ளது.கனடாவின் 2004 ஆம் ஆண்டுப் புள்ளிவிபரங்களின் படி இங்கே 5 203 686 மக்கள் வாழ்கின்றனர்.இம் மக்கள் பன்னாடுகளில் இருந்து வந்த பல இன மொழி சமயத்தைச் சேர்ந்தவர்கள்.உலகிலேயே வேறு எங்கும் இல்லாத் அளவிற்கு பல்வகை இன மொழி சமய தேசிய வேறுபாடுகளை கொண்ட மக்கள் அமைதியாக திறந்த மன பண்போடு ஒற்றுமையாக செழிப்புடன் வாழ்வது இங்கே தான்.இவ் வகையில் ரொறன்ரோ டொராண்டநூ உலகின் மிகச் சிறந்த நகரங்களில் ஒன்றாக கணிக்கப்படுகின்றது.பொருளடக்கம் [மறை].1 ரொறன்ரோவின் சிறப்பு இடங்கள்.2 அரசு.3 கல்வி.4 ரொறன்ரோவில் தமிழர்கள்.5 வௌத இணைப்புகள்.ரொறன்ரோவின் சிறப்பு இடங்கள்.சிஎன் கோபுரம் CN Tower.டன்டாஸ் சதுக்கம் Dundas Square.இரென்ஸ் ஈட்டன்ஸ் பேரங்காடி Eatons Shopping Center.ஒன்ராரியோ ஒன்ட்டாரியோ விஞ்ஞான மையம் Ontario Science Center.மாகான நாடாளுமன்றம் Queens Park Ontario Parliament.கை பார்க் பூங்கா High Park.ரொறன்ரோ விலங்குக் காட்சி சாலை Toronto Zoo.ரொறன்ரோ தீவுகள் சென்ரவில் விளையாட்டு பூங்கா Toronto Islands Centreville Amusement Park.ஒன்ராறியோ பிளேஸ் Ontario Place.ரோயல் ராயல் ஒன்ராறியோ பொருட்காட்சிச்சாலை Royal Ontario Museum.ஒன்ராறியோ ஓவியக் காட்சிக்கூடம் Art Gallery of Ontario.ரோயேர்ஸ் ராஜர்ஸ் மையம் Rogers Center.Skydome.கனடா விளையாட்டு வியனுலகம் Canada s Wonderland.அரசு.ரொறன்ரோ ஒன்ராறியோ மாகணத்தின் தலைநகரம் ஆகும்.மத்திய ரொறன்ரோவில் தான் ஒன்ராறியோ மாகாண நாடாளுமன்றம் மாநிலமன்றம் அமைந்துள்ளது.ரொறன்ரோ மக்களுக்காக 22 உறுப்பினர்கள் ஒன்ராறியோ மகாண நாடாளுமன்றத்திலும் மாநிலமன்றத்திலும் மற்றுமொரு 22 உறுப்பினர்கள் மத்திய அரசின் நாடாளுமன்றத்திலும் பிரதிநிதியாக இருந்து பணி புரிகிறார்கள்.ரொறன்ரோ நகராட்சி மக்களால் தேர்வு செய்யப்பட்ட 44 நகர மன்ற உறுப்பினர்களையும் ரொறன்ரோ நகர பிதாவையும் கொண்ட நகர மன்றத்தினால் நிர்வாகிக்கப்படுகின்றது.நகர மன்றத்து தேர்தல் மூன்று வருடங்களுக்கு ஒருமுறை நடைபெறுகின்றது.நகராட்சி போக்குவரத்து.கழிவுப்பொருள் அகற்றல் சமூக சேவைகள் பூங்கா பராமரிப்பு சுற்றுச் சூழல் சுற்றுலாத்துறை போன்றவற்றில் கவனம் செலுத்துகின்றது.கல்வி.இந்நகரத்தில் மூன்று பல்கலைக்கழகங்களும் நான்கு தொழிற் கல்லூரிகளும் ஒரு பெரிய ஓவியக் கல்லூரியும் பல தனியார் கல்வி நிறுவனங்களும் ஆய்வு கூடங்களும் மற்றும் பல சிறந்த நூலகங்களும் அமைந்துள்ளன.ரொறன்ரோ பல்கலைக்கழகம் கனடாவின் முதன்மைப் பல்கலைக்கழகமும் உலகில் மிகச்சிறந்த பல்கலைக்கழகங்களில் ஒன்றும் ஆகும்.இதன் மூன்று வளாகங்களிலும் 70 000 மாணவர்கள் கற்கின்றார்கள்.யோர்க் பல்கலைக்கழகம் அதிகாரப்பூர்வ இரு மொழி பல்கலைக்கழகமாகும்.றயர்சன் பல்கலைக்கழகம் நல்ல பொறியியல் பத்திரிகை துறைகளை கொண்டுள்ளது.ரொறன்ரோவில் தமிழர்கள்.ரொறன்ரோவில் 200 000 மேற்பட்ட தமிழர்கள் வசிப்பதாக பொதுவாக கருதப்படுகின்றது.பலர் ரொறன்ரோ சமூகத்தின் அடிமட்டத்திலேயே வாழ்க்கையை ஆரம்பித்தாலும் ரொறன்ரோ தரும் கல்வி தொழில் வசதிகளை பயன்படுத்தி நல்ல முன்னேற்றம் கண்டு வருகின்றார்கள்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment