Tuesday, July 8, 2008

உஸ்பெகிஸ்தான்

உஸ்பெகிஸ்தானின் இருப்பிடம்உஸ்பெகிஸ்தான் நடு ஆசியாவில் உள்ள ஒரு நிலஞ்சூழ் நாடு ஆகும்.இந்நாடு முன்பு சோவியத் யூனியனின் ஒரு பகுதியாக இருந்தது.இதன் வடக்கிலும் மேற்கிலும் கஸகிஸ்தானும் கிர்கிஸ்தான் தஜிகிஸ்தான் ஆகியன கிழக்கிலும் ஆப்கானிஸ்தான் துர்க்மெனிஸ்தான் ஆகியன தெற்கிலும் இதன் எல்லைகளாக அமைந்துள்ளன.தாஷ்கண்ட் நகரம் இந்நாட்டின் தலைநகரமும் பெரிய நகரமும் ஆகும்.

No comments: