Tuesday, July 8, 2008
வனுவாட்டு
வனுவாட்டு Vanuatu பூvQௐnuணூQௐtu அல்லது வனுவாட்டு குடியரசு பசிபிக் பெருங்கடலின் தெற்கே அமைந்துள்ள ஒரு தீவு நாடு ஆகும்.இத்தீவுக்கூட்டம் அவுஸ்திரேலியாவுக்கு சுமார் 1 750 கிமீ 1090 மைல் கிழக்கேயும் நியூ கலிடநூனியாவுக்கு 500கிமீ 310மைல் வட கிழக்கேயும் பீஜிக்கு மேற்கேயும் சொலமன் தீவுகளுக்கு தெற்கேயும் அமைந்துள்ளது.வனுவாட்டுவில் முதலில் மெலனேசிய மக்கள் வாசித்து வந்தனர்.18ம் நூற்றாண்டில் ஐரோப்பியர்கள் குடியேறத் தொடங்கினர்.1906இல் பிரித்தானியாவும் பிரான்சும் இந்நாட்டை உரிமை கொண்டாடின.இரண்டு வல்லரசுகளும் இதனைக் கூட்டாக British French Condominium நிர்வகித்து வந்தன.1970களில் விடுதலை இயக்கம் இங்கு வலுப்பெற்று இறுதியில் ஜூலை 30 1980இல் குடியரசானது.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment