Tuesday, July 8, 2008

வவுனியா

வவுனியா இலங்கையின் வடமாகாணத்தில் உள்ள ஒரு நகரமாகும்.வவுனியா மாவட்டத்தின் தலைநகரம் ஆகும்.இதன் எல்லைகளாக மன்னார் முல்லைத்தீவு அனுராதபுரம் திருகோணமலை ஆகிய மாவட்டங்கள் அமைந்துள்ளது.கச்சேரி அன்றை அரச அதிபர் இன்றைய யாழ்ப்பாண அரச அதிபர் திரு கணேஷ் முன்னிலையில் இந்த ஒப்பந்தமானது கைச்சத்தானது.பொருளடக்கம் [மறை].1 கல்வி.1.1 பல்கலைக் கழகம்.1.2 பாடசாலைகள்.1.3 தொழில் நுட்பக் கல்லூரி.1.4 தனியார் கல்வி நிலையங்கள்.2 தொலைத் தொடர்பு.2.1 அஞ்சல்.2.2 தொலைபேசி.2.2.1 கம்பி இணைப்புக்கள்.2.2.2 கம்பியற்ற இணைப்பு நகர்பேசி.2.3 தொலைக்காட்சி.2.4 வானொலிகள்.2.5 பத்திரிகைகள்.சஞ்சிகைகள்.3 போக்குவரத்து.3.1 பாரவூர்திகள்.3.2 தொடருந்து.3.3 பேருந்து.4 வௌத இணைப்புகள்.பல்கலைக் கழகம்.யாழ் பல்கலைக் கழகத்தின் வவுனியா வளாகம் வவுனியா நகரப் பகுதியில் அமைந்துள்ளது.பாடசாலைகள்.வவுனியா மகாவித்தியாலயம்.வவுனியா விபுலாநந்தா கல்லூரி.ஓமந்தை மத்திய கல்லூரி.இறம்மைக்குளம் மகளீர் கல்லூரி.சைவப்பிரகாச வித்தியாலயம்.வவுனியா சர்வதேசப் பாடசாலை.வவுனியா இந்துக் கல்லூரி.வவுனியா பெரியகோமரசன்குளம் மகாவித்தியாலயம்.தொழில் நுட்பக் கல்லூரி.வவுனியா தொழில் நுட்பக் கல்லூரி வவுனியா மன்னார் வீதியில் ஏறத்தாழ 5 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது.இதை விட வவுனியா பூந்தோட்டத்தில் கல்வியியல் கல்லூரி அமைந்துள்ளது.

No comments: