வத்திககான் நகர் Vatican City.மொத்தப் பரப்பளவு 44 எக்டயார்.108.7 ஏக்கர் மட்டுமேயான ஒரு சிறிய நாடாகும்.உலகின் மிகச் சிறிய நாடும் இதுவே ஆகும்.இதன் தலைவர் பாப்பரசராவார்.மேலும் சகல இராஜதந்திரப் பதவிகளும் கத்தோலிகக மறைநிலையினராலேயே மேற்கொள்ளப்பட்டு வருகிறது.எனவே கத்தோலிக்கத்தின் சமய மற்றும் முகாமைத்துவ மையமாக வத்திக்கான் நகரம் திகழ்கிறது.
No comments:
Post a Comment