Monday, July 7, 2008

வயலூர்

தலவரலாறு இத்திருக்கோயில் உறையூரைத் தலைநகராகக்கொண்ட சோழ மன்னர்களால் கி.பி. 9 ஆம்நூற்றாண்டில் கட்டப்பட்டது.பின்னர் திருமுருககிருபானந்தவாரியார் சுவாமிகள் இத்திருக்கோயிலின் வளர்ச்சிக்கு பெரும் தொண்டாற்றியுள்ளார்.உடன் மன்னர் இத்திருக்கோயிலினைஅமைத்து சிவலிங்கத்திற்கு பூஜை செய்து வழிபட்டுவந்தார்.இத்தலத்தின் ஆதிநாதர் சன்னதி கர்ப்பகிரகசுவரில் 20 கல்வெட்டுக்கள் உள்ளன.இத்திருக்கோயிலின் தல விருட்சம்வன்னிமரம் ஆகும்.சித்தர்கள் தேடிவந்து முக்தி அடையும் இடம்வயலூர் முருகன் சன்னதி ஆகும்.கல்வெட்டுக்கள் ஆதிநாதர் சன்னதிகர்ப்பகிரகத்தின் சுற்றுச்சுவரில் 20 கல்வெட்டுக்கள் 1937 138 157 உள்ளன.கலைகள் மற்றும் கட்டிடக்கலை.தேர்கள் சிறிய சட்டத்தேர் ஒன்று மட்டும் உள்ளது.வைகாசி விசாக சுவாதி நட்சத்திரத்தன்றுஇத்தேரோட்டத் திருவிழா ஆண்டுதோறும்நடைபெற்று வருகின்றது.மண்டபங்கள் வசந்த மண்டபம் தியான மண்டபம் முன்மண்டபங்கள் மற்றும் இரண்டு திருமணமண்டபங்கள் ஓய்வு விடுதி மாடி மண்டபம்ஆகியவை உள்ளன.

No comments: