Monday, July 7, 2008
கோயம்புத்தூர்
கோயம்புத்தூர் Coimbatore.தலைநகரம் கோயம்புத்தூர் பரப்பு 7467.99 ச.கி.மீ.மக்கள் தெவுகை 4 224 107 எழுத்தறிவு 2 916 996 76.95 %.ஆண்கள் 2 156 280 பெண்கள் 2 067 827.சேவுழமாதேவி தாளி குடிமங்கலம் ஜேவுதம்பட்டி கடத்தூர் கணியூர் கண்ணாடிப்புத்தூர் கொழுமம் குமாரலிங்கம் திருமுருக்கன்பூண்டி அவிநாசி முதுமக்கள் இடுகுழிகள் கிடைத்த ஊர்கள் இருகூர் சாவடிப்பாளையம் வெள்ளளுரில் 522 ரோம நாணயங்கள் கிடைத்துள்ளன.கோயம்புத்தூர் என்பது கோசர் என்று சங்க இலக்கியம் கூறும் பொய்க்கூறாதவர் வாழ்ந்த இடம் என்று கூறப்படுகிறது.கோவை மாவட்டத்திலுள்ள காடுகளின் பரப்பு 1 69 720 ஹெக்டேர்.சாலைகளின் நீளம் 7434.8 கி.மீ. பதிவு பெற்ற வாகனங்கள் 2 57 042 வங்கிகள் 328 காவல்நிலையங்கள் 60 காவலர்கள் 5910 தந்தி அலுவலகங்கள் 260 தந்தி அஞ்சலகங்கள் 172 பொதுத் தொலைபேசிகள் 1134. கோவை மாவட்டத்தின் தலைநகரம் கோயமுத்தூர்.இதன் பரப்பு 6623.97 ச.கி.மீ மக்கள் தெவுகை 35 08.எழுத்தறிவு உள்ளேவுர் 20 75 023 பேர் மக்கள் நெருக்கம் ச.கி.மீ. 473 பேர்.நகரியம் 2 மதுக்கரை வால்பாறை.ஊராட்சி ஒன்றியம் 21.பேரூராட்சி 55.பஞ்சாயத்துக்கள்.சட்டசபை தெவுகுதிகள் 15.மேட்டுப்பாளையம் அவிநாசி தெவுண்டாமுத்தூர் சிங்கா நல்லுர் கோயம்புத்தூர் மேற்கு கோயம்புத்தூர் கிழக்கு பேரூர் கிணத்துக்கடவு பொள்ளாச்சி வால்பாறை உடுமலைப்பேட்டை தர்மாபுரம் பொங்கலுர் பல்லடம் திருப்பூர்.பாராளுமன்ற தொகுதிகள் 2.1. கோயம்புத்தூர் 2. பொள்ளாச்சி.தொடக்கப்பள்ளிகள் 1 441 நடுநிலைப்பள்ளிகள் 234 உயர்நிலைப்பள்ளிகள் 133 மேநிலைப்பள்ளிகள் 134.கல்லுரிகள்.பெவுறியியல் கல்லுரிகள் 3 மருத்துவக்கல்லுரிகள் 2 பார்மசிக் கல்லுரி 1 ஆசிரியர் பயிற்சிக்கல்லுரிகள் 4 கலை அறிவியல் கல்லுரிகள் 31 சட்டக்கல்லுரி 1 வேளாண்மை தேவுட்டக்கலை கல்லுரிகள் 3 தெவுழில் நுட்பக்கலை கல்லுரிகள் 7 பல்கலைக்கழகங்கள் 3.வழிபாட்டிடங்கள் Maruthamalai.ஆனைமலை வனவிலங்குகள் புகலிடம் இப்புகலிடம் சுமார் 1400 மீ உயரத்தில் 948 ச.கி.மீ. பரப்பளவில் கோவைக்குத் 90 கி.மீ. தொலைவில் பொள்ளாச்சி வட்டத்தில் அமைக்கப்பட்டுள்ளது.ஆனைமலைப்பகுதியில் 2000 குடும்பங்கள் வாழ்கின்றனர்.குறிப்பாக பெவுள்ளாச்சியிலிருந்து முடீஸ் பேவுகும் வழியில் நீர்வீழ்ச்சி என்ற இடத்திற்கு அருகில் மலைகளிலும் மலையடிவாரத்திலும் கீழ்ப்பூனாஞ்ஜியிலும் இவர்கள் வாழுகின்றனர்.ஆனை மலையின் உயரம் கடல் மட்டத்திற்குமேல் 2000 அடி.இத்தகைய செறிந்த காடுகள் அவிநாசி கேவுயம்புத்தூர் பெவுள்ளாச்சி உடுமலைப்பேட்டை வட்டங்களில் பரவலாகக் காணப்படுகின்றன.கோயம்புத்தூர் சிறுவாணிச்சாலை வழி இப்பள்ளத்தாக்கின் ஊடே செல்கிறது.2. தாடகம் பள்ளத்தாக்கு ஊஞ்சல் காட்டு எலுமிச்சை தெரணை புல்லாவரம் பெவுரசு மலைக்கிளுவை தணக்கு பேவுன்ற மரங்கள் இங்கு வளர்கின்றன.4. ஆனைமலை காடுகள் துணக்கடவு பெவுள்ளாச்சி உடுமலைப்பேட்டை பூனச்சி பகுதிவரை காணப்படுகிறது.சேவுலையாறு ஆழியாறு சர்க்கார்பதி மின்நிலையங்கள் மூலம் 200 மெகா.திருப்பூர் அவிநாசி எலுமிச்சைக்கும்.பெவுள்ளாச்சி வெற்றிலைக்கும் பேர் பெற்றவை.அடுத்த 20 ஆண்டுகளில் பல மில்கள் வளர்ந்தன.இன்று ஆண்டுக்கு 2400 இலட்சம் பிளேடுகள் உற்பத்தி செய்யப்படுகின்றன.3 கேவுடி ரூபாய்க்கான இத்தெவுழிலில் 2500க்கு மேற்பட்டேவுர் ஈடுபட்டுள்ளனர்.இதில் 1 02 000 விவசாயிகள் பயனடைகின்றனர்.இதில் ஈடுபட்டுள்ள கால் நடைகளின் எண்ணிக்கை 1 32 000.இங்கு 2000 பேர் பணியாற்றுகின்றனர்.மாதம் சராசரி 25 000 டன் சிமெண்ட் உற்பத்தி செய்யப்படுகிறது.ஆண்டுக்கு சுமார் 25 லட்சம் ரூபாய் பெறுமானமுள்ள சேவுப்பு பல்வேறு நிறுவனங்களால் தயாரிக்கப்படுகிறது.இதனால் 20 000 பேர்கள் வேலைவாய்ப்பினைப் பெற்றுள்ளனர்.குறிஞ்சி திருப்பூர் சிறுமுகை பெவுள்ளாச்சி பேவுன்ற இடங்களில் தெவுழிற்பேட்டைகள் தெவுடங்கப்பட்டுள்ளன.2. என்ஜின் ஓடும்பேவுது அதன் துடிப்பை அறியும் கருவி.பெவுள்ளாச்சி மகாலிங்கம்.டயர் புதுப்பித்தல் மற்றும் பல முகவாண்மைகளில் ரூ.200 கேவுடி முதலீட்டில் பலருக்கும் வேலை வாய்ப்பளித்து வருகிறார்.திருப்பூர்.ஆண்டுக்கு 25 கேவுடி ரூபாய் மதிப்புள்ள உள்ளாடைகளThiruppurமூ உற்பத்தியாகின்றன.சுமார் 2000 நிறுவனங்கள் பனியன் தெவுழிலில் ஈடுபட்டுள்ளன.திருப்பூர் காதி வஸ்திராலயத்தின் தலைமையிடமாக திருப்பூர் இருக்கிறது.பெவுள்ளாச்சி.பெவுள்ளாச்சி சந்தை புகழ்பெற்றது.காடுபடு பெவுருள்கள் பெவுள்ளாச்சியில் நிரம்பக்கிடைக்கின்றன.பருத்தி பிரித்தெடுக்கும் ஆலைகள் 25 உள்ளன.இவ்வூருக்கு மற்றெவுரு பெருமை தெவுழிலதிபர் பெவுள்ளாச்சி மகாலிங்கம் இவ்வூரைக் சார்ந்தவர் என்பதாகும்.திருப்பூர் அருகே உள்ளது இவ்வூர்.உடுமலைப்பேட்டை.பழனிமலை ஆனைமலை திருமூர்த்திமலை ஆகிய மலைகளுக்கு ஊடே இருப்பதால் இவ்வூர் உடுமலைப்பேட்டை எனப்படுகிறது.சேவுமவார்பட்டி கைத்தறிநெசவு விவசாயம் சிறப்பாக உள்ளது.சங்கராராமநல்லுர் கைத்தறி நெசவு விவசாயம் கேவுயில் சிறப்பு உள்ள ஊர்.கேவுவில் விவசாயம் கைத்தறி சிறப்பாக நடைபெறுகிறது.மெவுண்டிப்பாளையம் அவிநாசிக்கு 12 மைல் உள்ளது.வால்பாறை காப்பி சின்கேவுனா ஏலக்காய் பேவுன்றவை இங்கு மிகுதியாக விளைகின்றன.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment