Sunday, July 6, 2008

விராலிமலை

பொது தகவல்கள் முக்கிய ஊர்களிலிருந்து தூரம் திருச்சியிலிருந்து 45 கி.மீ.புதுக்கோட்டையிலிருந்து 28 கி.மீ.தங்கும் வசதி குடும்பத்தோடு வருபவர்கள் திருச்சியில் தங்கி கோயிலுக்கு வந்து தரிசனம் செய்யலாம்.திருச்சி நகரில் நிறைய தனியார் லாட்ஜ்கள் உள்ளன.போக்குவரத்து வசதி மதுரை திருச்சி நெடுஞ்சாலையில் கோயில் இருப்பதால் போக்குவரத்து வசதி எளிது.திருச்சி நகரிலிருந்து நகர பேருந்து வசதி மூலம் கோயிலை சென்றடையலாம்.அருகிலுள்ள ரயில் நிலையம் திருச்சி.அருகிலுள்ள விமான நிலையம் திருச்சி.

No comments: