Tuesday, July 8, 2008
சிம்பாப்வே
சிம்பாப்வே என்ற பெயரானது கல் வீடு எனப் பொருள்படும் ட்சிம்பா ட்சிமாப்வே என்ற சோனா மொழிப் பததில் இருந்து எடுக்கப்பட்டதாகும்.[1] மேலும் பெரும் சிம்பாப்வே.பொருளடக்கம் [மறை].1 பழைய நாகரிகங்கள்.2 போர்த்துக்கேயர் வருகை.3 ந்டெபெலே ஆக்கிரமிப்பு.4 ஆங்கிலேயர் ஆட்சி.5 ஆதாரங்கள்.பழைய நாகரிகங்கள்.தொல்பொருள் ஆய்வாளர்கல் கற்கால ஆயுதங்களை சிம்பாப்வேயின் பல இடங்களிலும் அகழ்ந்தெடுத்துள்ளார்கள் இது மனிதஎ பால நூற்றாண்டுகளாக இப்பிரதேசங்களில் வசித்துவந்துள்ளமைக்கு நற்சான்றாகும்.பெரும் சிம்பாப்வே இடிபாடுகளானது முன்னைய நாகரிகம் ஒன்றை நன்கு விளக்குகின்றது.இங்க் காணப்படும் கட்டிடங்கள் கிபி 9 மற்றும் கிபி 13வது நூற்றாண்டுக்குமிடையில் சுதேச ஆபிரிக்கர்களால் கட்டப்பட்டதற்கான ஆதாரங்கள் கிடைத்துள்ளன.இவர்கள் தென்கிழக்கு ஆபிரிக்க வணிப மையங்களுடன் வணிப தொடர்புகளையும் கொண்டிருந்தனர்.இவற்றையும் விட பல நாகரிகங்கள் இங்கு காணப்பட்டன.1000 ஆண்டிலிருந்து கோட்டைகள் உருப்பெறத்தொடங்கி 15 ஆம் நூற்றாண்டில் அதன் உச்சத்தை கண்டது.இவர்கள் இன்று சிம்பாப்வேயில் 80% மக்களான சோனா மக்களின் முன்னோர்களாவர்.பெருஞ் சிம்பாப்வே.வணிப நடவடிகைகள் பாதிக்கப்பட்டது.17வது நூற்றாண்டாகும் போது நாடு நாடு நிர்கதியான நிலைக்குத்தல்லப்பட்டது.அடுத்த இரண்டு ஆண்டுகள் இவ்விராச்சியம் செழித்தோங்கியது.இருதியில் 19 ஆம் நூற்றாண்டளவில் ரொசுவி இராச்சியமும் வீழ்ச்சியைக் கண்டது.ந்டெபெலே ஆக்கிரமிப்பு.ஆங்கிலேயர் ஆட்சி.1890களில் சிசிலி ரொடெஃச் எபவரின் தலைமையின் கீழ் பிரித்தானிய ஆட்சி ஆரம்பித்தது.இவரின் பெயரைக் கொண்டே இப்பிரதேசம் ரொடிசியா எனப்பின்பு பெயரிடப்பட்டது.ஆனால் அதிகளவான பிரித்தானியர் நாட்டுக்குள் வருவதை மன்னர் விரும்பாத காரணத்தால் 1896 97 வரை பிரித்தானியருடன் யுத்தமொன்று மூந்தது இதில் மடபெலேலாந்து அரசு வீழ்சியடைந்து.பின்னர் ஆங்கிலேயரின் ஆட்சி ஆரம்பித்தது.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment