Tuesday, July 8, 2008
யுன் தேய்
இங்கே மலைத் தொடர்கள் அதிகம் மலைகளிமூல் நீரூற்றுக்கள் கண்கொள்ளா காட்சியாகும்.யுன் தேய் மலையில் நீரூற்றுக்கள் மலைகளை மறைத்து விட்டன என கொள்ளலாம்.மூன்று அடி தொலைவில் ஒரு நீரூற்றும் ஐந்து அடி தொலைவில் ஒரு நீர்வீழ்ச்சியும் பத்து அடி தொலைவில் ஒரு குளமும் இருக்கின்றன.இங்கே வருகின்ற பயணிகள் மலைப் பிரதேசத்திலுள்ள தங்குவிடுதி வீட்டில்.சில நாட்கள் தங்கி மகிழ்கின்றனர்.மலைகளிலுள்ள இந்தத் தங்குவிடுதி வீடுகளில் எளிமையான அறைகளில் பயணிகள் தூய்மையான அருமையான வாழ்க்கையை உணர்கின்றனர்.திரு வாங் சியேன் பாஃன் யுன் தே மலைக்கு சில முறைகள் வந்து.சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார்.ஒவ்வொரு முறையும் தங்குவிடுதி வீடுகளில் தங்குகின்றார்.அவர் கூறியதாவது.யுன் தேய் மலையில் நீரூற்றுக்கள் மலைகளை மறைத்து விட்டன என கொள்ளலாம்.மூன்று அடி தொலைவில் ஒரு நீரூற்றும் ஐந்து அடி தொலைவில் ஒரு நீர்வீழ்ச்சியும் பத்து அடி தொலைவில் ஒரு குளமும் இருக்கின்றன.இங்கே வருகின்ற பயணிகள் மலைப் பிரதேசத்திலுள்ள தங்குவிடுதி வீட்டில்.சில நாட்கள் தங்கி மகிழ்கின்றனர்.மலைகளிலுள்ள இந்தத் தங்குவிடுதி வீடுகளில் எளிமையான அறைகளில் பயணிகள் தூய்மையான அருமையான வாழ்க்கையை உணர்கின்றனர்.திரு வாங் சியேன் பாஃன் யுன் தே மலைக்கு சில முறைகள் வந்து.சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார்.ஒவ்வொரு முறையும் தங்குவிடுதி வீடுகளில் தங்குகின்றார்.அவர் கூறியதாவது.பயணிகள் ஒரு காட்சி இடத்தைப் பார்ப்பதற்கு ஏறக்குறைய முப்பது நிமிடம் முதல் இரண்டு மூன்று மணி நேரம் வரை தேவைப்படலாம்.பயணிகளுக்கு வசதி வழங்கும் வகையில்.பயணிகளின் தேவையை போதியளவில் கருத்தில் கொள்ளும் இந்த அமைப்பு முறை.சான் தூங் மாநிலத்தின் பயணி சொங் லின் எமது செய்தியாளரிடம் பேசுகையில் இரண்டு நாட்கள் பயன்படுத்தக்கூடிய நுழைவுச் சீட்டு வசதியாகவும் பயனுள்ளதாகவும் இருக்கிறது என்று தெரிவித்தார்.அவர் கூறியதாவது.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment