Tuesday, July 8, 2008

அந்தமான்

அந்தமான் நிக்கோபார் தீவுகள்.அந்தமான் நிக்கோபார் தீவுகள் போர்ட் பிளேரைச் சுற்றியுள்ள பகுதி பெரிதாகக் காட்டப்பட்டுள்ளது.அந்தமான் நிகோபார் தீவுகள் இந்தியாவில் உள்ள யூனியன் பிரதேசங்களில் ஒன்றாகும்.இது இரண்டு தீவுக் கூட்டங்களைக் கொண்டது.அவை அந்தமான் தீவுகள் மற்றும் நிகோபார் தீவுகள் ஆகும்.இவை அந்தமான் கடலையும் இந்தியப் பெருங்கடலையும் இணைக்கின்றன.இப்பிரதேசத்தின் தலைநகரம் போர்ட் பிளேர் என்னும் அந்தமானில் உள்ள நகரம் ஆகும்.

No comments: