Tuesday, July 8, 2008

அண்டநூரா

அண்டநூரா.அண்டநூரா கட்டலங் மொழி Andorra.முன்பு தனிமைப் பட்டிருந்த இந்நாடு சுற்றுலாத்துறைக் காரணமாக இப்போது வளமிக்க நாடக விளங்குகிறது.இங்கு வரிகள் மிகக் குறைவாதலால் வௌதநாட்டு முதலீடு அதிகமாக காணப்படுகிறது.அண்டநூரனியர் உலகத்தில் ஆயுற்கால எதிர்ப்பார்ர்பு அதிகமானவர்களாக பட்டியலிடப்பட்டுள்ளனர்.2007 ஆம் ஆண்டு சராசரி ஆயுள் எதிர்ப்பார்ப்பு 83.5 ஆண்டுகளாக காணப்பட்டது.[1].[தொகு] பெயர் தோற்றம்.அண்டநூர என்றப் பெயரின் தோற்றம் கேள்விக் குறியதாக உள்ளது.ஆனால் இது உரோமை இராச்சியத்துக்கு முற்பட்ட பெயர் எனக் கருதப்படுகிறது.ஜோன் கோர்மைன்ஸ் என்ற ஆய்வாளரின் கருத்துப்படி இது ஐபேரிய பஸ்கு மொழிகளின் வழித்தோன்றிய பெயராகும்.

No comments: