Tuesday, July 8, 2008

அங்கோலா

அங்கோலா.பேசப்படும் பிற மொழிகள் lஉபுண்டு மொழி கிம்புண்டு சோக்வே கிக்கோங்கோ.அங்கோலா ஆப்பிரிக்காவின் நடுப்பகுதியிலே தெற்காக அமைந்துள்ள ஒரு நாடு.வடக்கே காங்கோ மக்களாட்சிக் குடியரசும் கிழக்கே சாம்பியாவும் மேற்கே அட்லாண்டிக் பெருங்கடலும் உள்ளது.இது வைரம் நிலத்தடி எரியெண்ணெய்.முதலிய பல கனிவளங்கள் நிறைந்த நாடு.முன்னர் போர்த்துகல் நாட்டின் குடியுட்பட்ட ஒரு நாடாக இருந்தது.பொருளடக்கம் [மறை].1 அரசியல்.2 ஆட்சிப் பிரிவுகள்.3 படைப் பிரிவு.4 நிலவியல் அமைப்பு.5 மேற்கோள்கள்.6 வௌத இணைப்புகள்.அரசியல்.அங்கோலாவின் குறிக்கோள் முழக்கம் இலத்தீன் மொழியில் Virtus Unita Fortior விர்ட்டஸ் ஊனித்தா ஃவோர்த்தியோர்.ஒன்றுபட்டால் நல்லொழுக்கம் வலுப்படும் அல்லது ஒற்றுமையே நல்லொழுக்க வலு என்பதாகும்.ஆட்சிப் பிரிவுகள்.அங்கோலாவானது 18 மாநிலங்களாகவும் 158 நகராட்சிகளாகவும் பிரிக்கப்பட்டுளது.அவற்ருள் 18 மாநிலங்களாவன.பெங்கோ Bengo ]].பெங்கேலா Benguela.பியே Biங.கபிண்டா Cabinda.குவாண்டோ குபாங்கோ Cuando Cubango.குவான்சா னோர்த்தே.Cuanza Norte.குவான்சா சுல் Cuanza Sul.கியூனீன் Cunene.ஹுவாம்போ Huambo.ஹியூலா Huila.லுவாண்டா Luanda.லுவாண்டா நோர்த்தே.Luanda Norte.லுவாண்டா சுல் Lunda Sul.மலாஞ்சே Malanje.Mமாக்சிக்கோ Moxico.நமீபே Namibe.உயிகே Uige.சாயீர் Zaire.படைப் பிரிவு.அங்கோலாவின் படைத் துறையானது அங்கோலாவின் படைக்கலம் தாங்கிய விடுதலை பொது அணியின் Forஃas Amadas Populares de Libertaஃஏo de AngolaFAPLA சார்பாக மைக்கப்பட்டுள்ளது.அது நிலப்படை கடற்படை வான்படை என்னும் முப்பிரிவுகளும் கொண்டது.2002ன் செய்திகளின்படி நிலப்படையில் மொத்தம் 400 டாங்கிகளுடன் 90 000 படையாட்களும் 7 கலங்களுடன் 4000 கடற்படைஞர்களும் 104 போர் வானூர்திகளுடன் 6000 வான்படையாட்களும் கொண்டிருந்தது.நிலவியல் அமைப்பு.அங்கோலாவின் நிலவரைபடம்நிலப்பரப்பின் அடிப்படையில் அங்கோலா உலகின் 23 ஆவது பெரிய நாடாகும்.இதன் பரப்பளவு 481 321 சதுர மைல் 1 246 700 சதுர கிலோ.மீ[1].

No comments: