Tuesday, July 8, 2008

அங்கியுலா

அங்கியுலா.ஆள்கூறு.18ர132143N.இது காற்றுமுகத்தீவுகளில் மிகவும் வடக்காக அமைந்த தீவாகும்.இது சுமார் 26 கி.மீ. 16 மைல் நீளமும் அதன் மிக அகலமான் இடத்தில் 5 கி.மீ. 3 மைல் அகலமும் கொண்ட அங்கியுலா என்ற முக்கிய தீவையும் மக்கள் குடியிருப்புகளற்ற பல சிறிய தீவுகளையும் கொண்டுள்ளது.தலைந்கரம் த வௌதயாகும்.இவ்வாட்சிப்பகுதியின் பரப்பளவு 102 சதுரகிலோமீட்டராகும் மொத்த மக்கள்தொகை 2006 ஆம் ஆண்டில் 13 500 ஆகும்.

No comments: