காவிரி ஆறு.காவிரி ஆறு Cauvery river இந்தியத் தீபகற்பத்தின் தெற்குப் பகுதியில் அமைந்துள்ளது.திருச்சி மாவட்டங்கள் வழியாகச் சென்று வங்காள விரிகுடாக் கடலில் கலக்கிறது.பவானி அமராவதி நொய்யல் ஆகியன இதன் துணை ஆறுகள் ஆகும்.இது பொன்னி ஆறு என்றும் அழைக்கப்படுகிறது.மேட்டூர் அணை கிருஷ்ணராஜ சாகர் அணை மற்றும் கல்லணை ஆகியன காவிரி ஆற்றின் மீது கட்டப்பட்டுள்ள அணைகளாகும்.
No comments:
Post a Comment